Search This Blog

Sunday 2 September 2012

திருமண தாமதம்,தடை.

திருமணம் கைகூடவில்லை,ஏன் ?

              ஏழாம் வீடு சுபகர்த்தாரியில் அமைந்துள்ளது.குருவும்,சுக்கிரனும் இருபுறமும் இருந்தாலும்,11 ம் அதிபதியும்,பாதகாதியுமான செவ்வாய்,7 மிடத்தைப் பார்க்கிறார்.மேலும்,7 ம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்ற நிலை
       

சூரி
சந்
புத
கேது
சுக்



குரு

புத

கேது








11-4-1956
00.25
ஏ.எம்.

ராசி







நவாம்சம்


லக்//



சந்

செவ்

லக்//
செவ்


குரு



சனி
இராகு

சூரி
சுக்
இராகு



சனி













                                           பெண்
திருமணத்திற்கு நல்லதல்ல. அவர் 6 க் அதிபதி புதனோடும்,கேதுவோடும் இணைந்து இருக்க,இராகுவோடு இணைந்த சனியாலும் பார்க்கப்படுகிறார். புதனது வீடான 6 ம் வீட்டில்,களத்திரகாரகன் சுக்கிரன் இடம்பெற்றுள்ளார். இவை    அனைத்து நிலைகளுமே திருமணத்திற்கு துணைபுரியும் நிலைக ளல்ல. எனவே,     திருமணம் மறுக்கப்படுவதால்,இப் பெண்ணுக்கு வேறு வழிகளில்,வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்து,வேலைக்கு அனுப்புவதன் மூலமாக,தனக்குத்தானே பாதுகாப்பு அளித்துக்கொள்ள ஏற்பாடு செய்வதே நலம்.
                                  

திருமணம் நிச்சியமாகி,தடைப்பட்டது ஏன் ?


1995 ல் இப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சியம் செய்யப்பட்டது,சில காரணங்களுக்காக அது தடைப்பட்டது. திருமணமும் நடக்கவில்லை. இந்த ஜாதகத்தில்,8 மற்றும் 9 மிடத்து அதிபதியான சனி,7 மிடத்தையும்,7 ம் அதிபதியுமான குருவையும் பார்க்கிறார். மேலும்,களத்திரகாரகன் சுக்கிரன், சனி,இராகுவுடன் இணைந்து கெடுகிறார். எனவே,திருமணம் தடையா னது.எனினும், இலக்னாதிபதி புதன் 8 ம் இடத்தில் இருந்தபோதும்,7 ம் அதிபதி குருவால் பார்க்கப்படுவாதால்,திருமணம்,7 மிடம்,7 ம் அதிபதியைப் பார்க்கும்,சனியின் திசையில் 1999 ல் கோசார குரு மேஷத்திலிருந்து 7 மிடத்தை 9 ம் பார்வையால் பார்த்தபோது நடந்தது.இப் பெண்ணின் ஜாதகம் கீழே --
சனி¢
சுக்
இராகு





லக்//


கேது
சந்
புத
சனி

குரு



செவ்


09-02-1969
02-30 பகல்
  இராசி

லக்//


நவாம்சம்

சூரி
புத





செவ்
சந்
குரு
கேது



சுக்
சூரி
இராகு










திருமணம் தாமதமானது ஏன் ?
          இந்த பெண்ணுக்கு வயது 35 இந்த ஜாதகத்தில் 7 மிடத்து அதிபதி 7 ல் வக்கிர நிலையில் உள்ளார். அப்போது நடந்த  திசை,சனி திசையாதலால், திருமணம் தாமதமானது. மேலும் சந்திர ராசியிலிருந்து பார்க்கும் போது 7 ம் வீட்டிலி கேதுவானவர்,தேய்பிறை சந்திரனாலும்,சவ்வாயாலும் பார்க்கப்படு கிறார். இத்தகு கிரக நிலைகளும் தாமதத்திற்குக் காரணமாயின. ஆயினும், இராசிக்கு 7 மிடத்தை குரு திரிகோண பார்வை பார்ப்பதால் திருமணம் மறுக்க்ப்படவில்லை.அப்போது குருபுத்தி நடந்ததால் பின்னர் திருமணம் நடந்தது. மேலும்,வக்ரசனி 7 ல் இருந்ததால் விவாகரத்து ஆனவரோடோ அல்லது மனைவியிழந்தவரோடோ திருமணம் ஆகியிருக்க வேண்டும். இப் பெண்ணின் ஜாதகம் கீழே --


குரு
செவ்
சுக்
இராகு
சூரி,சந்
சந்



சூரி

கேது








சனி

09-07-1964
09-30
காலை
ராசி

புத





நவாம்சம்

செவ்



சனி
புத



லக்//



கேது





இராகு

குரு
லக்//

சுக்
















நிச்சியத்த திருமணம் நின்று பின் நடந்தது  !
இந்தப் பெண்ணுக்கு,1996 முதல் 1998 வரை சுமார் 20 க்கு மேற்பட்ட ஜாதகங்களோடு                                                          பொருத்திப் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை.கடைசியாக ஒரு வரனைப் பார்த்து,                                                        நிச்சியமாகி திருமணம் நின்றுவிட்டது.

சந்

சனி





சந்

செவ்
குரு

இராகு







இராகு

31-08-1969

07-15
   காலை

ராசி

சுக்
லக்//




நவாம்சம்







சூரி
சனி



சூரி
கேது



செவ்



லக்
புத
குரு


கேது




சுக்
புத















11 ம் அதிபதி சந்திரன் 7 ல் உள்ளார்.இலக்னாதிபதி புதன் மற்றும் 7 ம் அதிபதி  
குருவும் இணைந்து லக்னத்தில் உள்ளனர் .சந்திரன் வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். 
சந்திரா லக்னத்திலிருந்து 7 ல் குருவும் ,புதனும் உள்ளனர். 11 ம் அதிபதி சந்திரனை
குரு பார்க்கிறார்.எனவே,தடைப்பட்டாலும் திருமணம் மறுக்கப்படவில்லை.மேலும்,
புதன் மற்றும் செவ்வாய்,சனியைப் பார்ப்பதால், அவளுக்கு நல்ல குடும்பத்திலிருந்து, 
நல்ல கணவன் வாய்க்க வாய்ப்பு ஏற்பட்டது.அப்போது ,சூரிய திசா /  குரு புத்தி நடந்தது,
பின்னர்,சுக்கிர புத்தியில் நல்ல மணாளனோடு திருமணம் நடந்தேறியது.
          எனவே,அன்பர்களே  இந்த நான்கு ஜாதகங்கள் மூலமாக தடை,தாமதற்குப்பின்
 எங்ஙனம்  திருமணம் நடந்தது என அறிந்து கொண்டோமல்லவா ?
                               
                               
                


No comments:

Post a Comment