Search This Blog

Wednesday 19 September 2012

The mars - செவ்வாய் – குணங்கள்.






The mars
           
           The mars is significator of brothers,courage,energy,ambitions, and desires,  endurance, self confidence , strength, heroism, witness,  dashing, caution and  perservance  and   increases   generosity.   harmonious   dis -- position , practical  nature,  resourcefull, determined, force  of   chara-- cter, extremists, honest friends,  adventurous  and   independent,   landed immovable  property, native may of white complexion with red  shadeings, muscular and tall,round eyes and pimples on the face,narrow  waste but strong bones, frankness, accident, operasion, wounds,cuts,robust health and   bleeding, love   for   work,  prosperity   and   success  in finances and competitive  examinations,  peaceful,  gaining   popularity,    resourceful, occult science, religious and contact with foreigners.
            But when mars is weak,it denotes rashness,lose temper, quarrel -- some, fond of drink,bruteness,native will satisfy their sexual hunger in noval ways and malpractices,irritation and violence, unpleasant and unhappy domastic life,rash and aggressive temperament,affected reputation and health,misunderstandings,cheat and scoundrel,thievish nature,hoarder,lavish,extravagant,stubborenness,fanatic,waste of impulsive desires,prodigality and not trustable.
Nature – hot,                            dasa period – 7 years,
Colour – red,                            position – 3 rd, 6 th house,
Where strong – 10 th house,in aries & aqua,asc,as aqua,aries,scorp.
Own house – aries,scorpio.          Exahlted hs – Capri --28˚
Moolatrikona – aries –12 ˚,        debilitated – cancer - 28˚,
Friends – jup,moon,sun.                 neutral – mercury,
Enemies – sat,ven.                           Gender – male,
Human body – blood,bone,            part – marrows,
Stone – coral,                                  metal – copper,
Traits – desire, force , strife,rash.
Constellations – mrigasira,chitra,dhanishta.


செவ்வாய் – குணங்கள்.





நிறம் –- சிகப்பு ,        குணம் – ராஜசம்.
மலர் – செண்பகம்,     இரத்தினம் – பவளம்,
சமித்து – கருங்காலி.   தேசம் – அவந்திநாடு.
தேவதை – முருகன்,   பிரத்யதிதேவதை – ப்ருதிவி.
திக்கு – தெற்கு ,       ஆசனவடிவம் – முக்கோணம்.
வாகனம் – அன்னம்,    தானியம் – துவரை .
உலோகம் – செம்பு ,    பிணி – பித்தம்.
சுவை – துவர்ப்பு,       நட்புக்கோள் – சூரியன்,சந்திரன், குரு.
பகை – புதன்,இராகு,கேது.  சமம் – சுக்கிரன்,சனி.
காரகம் – சகோதரன்,பூமி,தைரியம்.  ஆட்சி வீடு – மேஷம்,விருச்சிகம்.
மூலதிரிகோணவீடு – மேஷம்.       உச்ச வீடு – மகரம்.
நீச வீடு – கடகம்.                   உடற்பாகம் – தலை.
நட்சத்திரங்கள் – மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்
தசா வருடங்கள் – 7 வருடங்கள். பாலினம் – ஆண்.
இராசியில் சஞ்சரிக்கும் காலம் – சுமார் 1 -1/2 மாதங்கள்.
உபகிரகம் – தூமன்,        உருவம் – குள்ளம்.
க்ஷேத்திரம் – வைத்திஸ்வரன் கோவில்.

       காலபுருஷனின்  தலையையும்,மர்மஸ்தானத்தையும் குறிக்கும் செவ்வாய் நெருப்பு கிரகமாகும். சக்தி,பலம்,பராக்கிரமம் கொண்டவர்.
      சகோதர காரகம்,தைரியம்.ஆசைகள்,விருப்பங்கள், தன்நம்பிக்கை, சுதந்திரமான,பூமி,சொத்து,உயரமான,தீவிரமானவர்,சாட்சி,விபத்து,புண்கள்காயங்கள், வேலை செய்வதில் ஆர்வம், சுறுசுறுப்பு,முன்னேற்றம்,பொரு ளாதரத்திலும், தேர்வுகளிலும்  வெற்றி.  அமைதியான,  புகழ் பெறுதல், வெளிநாட்டுத் தொடர்பு.
      வலுவிழந்த செவ்வாயெனில்,  முரட்டுத்தனம்,எரிச்சல், சந்தோஷ மற்ற மணவாழ்க்கை, இறுக்கமான, அடாவடித்தனம்,    ஏமாற்றுக்காரர், திருட்டுத்தனம்,செலவாளி.பிடிவாதம்,இராணுவம்,காவல்துறை,அறுவைசி கிச்சை நிபுணர்,தீப்பெட்டி,வெடிமருந்து,தலைமை பதவிக்கு,புத்திசாலித்த னமும்,திட்டங்களை வகுக்கும் திறமையுமாகும்,செவ்வாய்  5 மிடம்,5 ம் அதிபதியுடன்  தொடர்புற  சிறந்த  தலைவராக்கிவிடுவார். 3,6.9 மற்றும் 10,11 மிடத்துடன் தொடர்புற்று  வலுப்பெற்றால், சேமிப்பு நிதி,கிரஜுவிடி, பென்ஷனோடு கூடிய  நிரந்தர  உத்யோகத்தை  அளிப்பார்.பூமி காரகன் செவ்வாயாதலால்,4 மிடத் தொடர்பு விவசாயத்தில் ஈடுபட வைக்கிறது. செவ்வாய்   சேனாதிபதி  யாவதால்  3, 6, 11  தொடர்பு  எதிரிகளை முறியடிக்கும் சக்கியை அளிக்கிறது.
        எனவே,நண்பர்களே, நாளை புதனுடன் சந்திப்போம்.




No comments:

Post a Comment