Search This Blog

Thursday 20 September 2012

THE MERCURY-புதன்





THE MERCURY
      The  mercury signifies senses intelligence, educations, analytical , scholar , research , short travels , journey , logic , wisdom , steadfast and reliable , steady growth  in  all  undertakings ,  general  success ,  liberal ,good judgement , enterprising , virility ,  childhood ,  courage , ingenuity , refinement , artistic taste , cheerful  temperament ,  clever ,  shrewd ,reserve , prudence , judicious , fortunate tendencies , occult science , versatile , good mathematician , intuitive power ,  moody , talkative ,  orator ,  speech ,  good  memory and methodical approach , careful ,writing and editing.
      When  mercury  is  afflicted ,  it  denotes  cleverness ,  cunningness , mischievous , anonymous ,  petitions writer , liar , gambler ,conceit , perverted , eccentric ,  unprincipled , boastful , a bad accountant and bad in calculation ,slander , legal and religious troubles ,poor judgment , many contentions , not sincere ,  untruthful ,  deception and mischief monger , poor ability , muddle headed , inaccurate and clumsy .
      Diseases  indicated  are  nervous  breakdown , mental diseases , excessive sweating ,  impotency ,  vertigo , deafness , sensitiveness , vocal organs ,eyes stammering ,  asthama ,  broncuitis ,  neuralgia , palpitation , worms ,nasal disorder , high stung nerves and laucoderma .
                                       Elements of mercury
Nature – convertible ,                           Dasa Period – 17 years,
Colour  -- green                                                    position – Gemini , Asc.
Where strong  -- Cancer , Scorp ,10 th ,Pisc, 4 th Sag ,7 th , Scorp,Leo ,Virgo,
                                  Gemini .
Own house – virgo , Gemini.                                Exahlted house – virgo --15˚
Mooltrikon – 16 ˚ -- 20 ˚                                       Debilitated – Pisces – 15 ˚
Friends – Sun , Ven .                                                Neutral – Moon .
Enemies – All other                                                  Gender – Female .
Human body  parts – Spinals and vocal cords .
Stone --  Emerald ,                                                      Metal – pithal.
Traits  -- study, education .
Constellations – Ashlesha , Jyeshta , Revathi.


                  புதன் -- குணங்கள்



நிறம் – பச்சை ,                         குணம் – தாமஸம்,
மலர் – வெண்காந்தள்,                   இரத்தினம் – பச்சை,
சமித்து – நாயுருவி,                      தேசம் – மகதம்.
தேவதை – விஷ்ணு ,                பிரத்யதிதேவதை – நாராயணன்
திக்கு – வடக்கு ,                    ஆசனவடிவம் – அம்பு வடிவம்.
வாகனம் – குதிரை,                   தானியம் – பச்சைப்பயிறு.
உலோகம் – பித்தளை,                பிணி – வாதம் வாய்வு .
சுவை – உவர்ப்பு ,                    நட்பு கிரகங்கள் –சூரி,சுக்கிரன்.
பகை கிரகங்கள் – சந்திரன்.          
சமகோள்கள் --    செவ்வாய், குரு , சனி , இராகு , கேது.
கோளின் காரகம் – தாய்மாமன், கல்வி.
கோளின் ஆட்சி வீடு – மிதுனம், கன்னி.
மூலதிரிகோண வீடு – கன்னி,         நீச வீடு – மீனம் .
உடற்பாகம் --  கழுத்து ,    
கோளின் நட்சத்திரங்கள் –      ஆயில்யம்,கேட்டை,ரேவதி.
தசா ஆண்டுகள் – 17 ஆண்டுகள். பாலினம் – அலி.
கோள்ராசியில் சஞ்சரிக்கும் காலம் – சுமார் 1 மாத காலம்.
உருவம் – உயரம் , கோளின் உப கிரகம் – அரத்தபிரகணன்.

    இராசி  மண்டலத்தில்  மூன்றாவதான மிதுனராசிக்கும்,கன்னிராசிக் கும் அதிபதி புதன் ஆவார். சுபரோடு சேர,சுபராகவும்,அசுபரோடு சேரும் போது அசுபராகவும் ஆகிறார். இவரின் காரகங்கள் ஜோதிடம்,பாண்டித்தி யம்,வித்தை, வாக்குவன்மை, நிபுணத்துவம், உபாசனை ,அறிவு, யாகம், சத்தியம் பேசல்,சக்தி,நீதி, ஸ்தலம், சாபம், யுவராஜன்,கணக்கெழுதுதல், எழுத்தாளன்,பத்திரிக்கைத் துறை,மத்தலைவர்,வாகனம் ஓட்டுதல்,வியா பாரம்,தூதர்,சாஸ்திரஆராய்ச்சி, நடிப்பு,இருபொருள்படப் பேசுதல்,மொழி பெயர்ப்பாளர்,தபால் துறை,வக்கீல்,அச்சாபீஸ், யுக்தி, நணபர், மருமகன், குழந்தைப் பருவம் ஆகியவற்றிற்கு காரகராகிரார்.
    விஷ்ணு தேவதையாதலால் சுயநலமற்றவர்,உபகாரி,பாக்கியாதிபதி நன் நிலையிலிருக்க  மதப்பற்று, ஆசாரம்,  பிறருக்கும், சமூகத்திற்கும் தொண்டு  செய்யும் பண்பு  ஆகியவற்றை  அளிப்பார்.2 மிடத் தொடர்பு, மிகச் சிறந்த  பேச்சாளராக்கும். 2 ,4 மிடத் தொடர்பு,உயர் கல்வி தரும். 2,4,5 சம்பந்தம்  அறிவிற்  சிறந்த  மேதையாக்கும். நடிப்புக்கு காரகனா வதால் , தொழில்  ஸ்தானமும், சுக்கிரனும் வலுக்க சிறந்த நடிகனாக அல்லது  கலைஞனாக முடியும். 5 ல் இருக்க புத்திரபாக்கியம் தடைப் படும்.
                                                                                               
      












No comments:

Post a Comment