Search This Blog

Monday 29 July 2013

வக்கிரநிலையில் கிரகங்கள்







வக்ரநிலையில் கிரகங்கள்.
      
        ஒரு  கொடுக்கப்பட்ட நேரத்தில், மெதுவாகச் செல்வதுபோல் தோற்றமளிக்கும் கிரகங்கள்  மற்றும்  வக்ரநிலையில்  உள்ள  கிரகங்களைப்  பற்றியும்,  இக் கட்டுரையிற் காண்போம். எனெனில், பண்டைய  காலத்திலிருந்து ஜோதிடர்கள்,வக்கிரமான, நிற்கும் மற்றும் மெதுவாகச்  செல்லும்  அல்லது   சூரியனுக்கு  நேரெதிராக இருக்கும் அல்லது வக்கிரம் ஆரம்பிக்கும் நிலையெனப் பல நிலைகளும்,தேவையற்ற முக்கியத்துவத்தை அளித்ததேயாகும்.  இவ்வாறான, வினாழிகை  நிகழ்வுகள் அல்லது அசைவுகள்,ஜனன ஜாதகத்தை  மட்டுமின்றி, பிரசன்னம், முகூர்த்தம்  மற்றும் மேதினி ஜோதிடம் எனும் முண்டேன்  ஜோதிடத்தையும்  பாதிக்கின்றன.  சில  நூலாளர்கள், வக்கிர கிரகங்கள் முக்கிய தேசிய மற்றும் உலக நிகழ்வுகளில் தாமதத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடு கிறார்கள். மேலும், சிலர் , இக் கிரகங்கள்,அந்த குறிப்பிட்ட காலத்திற்கு மிகவும் பலம் மிக்கதாக ஆகிவிடுகிறது எனவும் கூறுகின்றனர்.
      
        இந்த பாதிப்புக்களைப்பற்றி பேசுமுன் முதலில் வக்கிரம் என்றால் என்பதற்குத் தேவையான  விளக்கம்  அளிக்க வேண்டியது  அவசியமாகிறது. வக்கிரத்தைப் பற்றி அல்லது மெதுவாகச் செல்லும் கிரகங்களைப்பற்றி குறிப்பிடும்போது வக்கிரநிலையோ வேகமாகச் செல்லும் நிலையோ,மெதுவாகச் செல்லுவதோ அனைத்து நிகழ்வுகளுமே உண்மையானதல்ல.அது பூமியிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில்,குறிப்பிட்ட கோணத்திற் பார்க்கும்போது,நம் கண்பார்வைக்குத் தென்படும் ஒரு பொய்யான  தோற்றமேயென்று நிக்கொலஸ் என்ற வானியல் நிபுணர் குறிப்பிடுகிறார்.
      
       உதாரணமாக, ஒரு  இரயில்  வேகமாகச்  செல்லும்போது,  ஒரு  குறிப்பிட்ட தூரத்திலிருந்து,அதுவும் பக்கத்திலிருந்து பார்க்கும்போது,மிகவும் மெதுவாகச் செல்வது போல் காட்சியளிக்கிறது என்றும்  குறிப்பிடுகிறார். இதையே வேறுவிதமாகக் குறிப்பி டும் போது பூமியிலிருந்தும்,  சூரியனிலிருந்தும்,எப்போது ஒருகிரகம் ,ஒரு குறிப்பிட்ட தூரத்தைக்  கடக்கும்போது வக்கிர நிலையடைகிறது எனலாம்.வக்கிரநிலை யென்பது, ஒரு கிரகம்,  பின்புறமாகப்  பயணிப்பதாகாது.  இது   ஒரு  குறிப்பிட்ட  கிரகம்,ஒரு குறிப்பிட்ட  நேரத்தில்,  பூமி  மற்றும்  சூரியனுக்கிடையே,எடுக்கும் ஒரு அசாதாரண நிலையாகும். பொதுவாக  அது சூரியனிலிருந்து 135˚ முதல் 225˚ ஆகும்.ஆனால் இந்த தூரம் கிரகத்துக்கு கிரகம் மாறுபடுகிறது.
       
        பூமியிலிருந்து பார்க்கும்போது,ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,ஒரு கிரகம்,சாதாரண நிலையில் வேகமாக செல்வதுபோல் செல்லாமல், மெதுவாகச் செல்வதுபோல் காட்சி யளிக்கிறது என்பதே,வக்கிரநிலை தத்துவமாகும். வக்கிரநிலை தொடங்குவதற்குசற்று முன்,அசைவின் வேகம் சற்றே  குறைகிறது.சூரியனிலிருந்து 180˚ தூரத்தில் இருக்கும் போது, 3 அல்லது 5  தினங்களுக்கு  அது நகராமால்  இருப்பதுபோல், ஒரே யிடத்திற் காட்சியளிக்கிறது.  அதன்  அசைவு  ஒரு  குறிப்பிட்ட  புள்ளியில் மீண்டும் வேகமெ டுத்துத் தன் சுயவேகத்தை அடைகிறது.
       
           இந்திய   மற்றும்   வெளி நாடுகளிலிருந்து   வெளியிடப்படும்   எபிமெரீஸ் பஞ்சாங்களில்,வக்கிரஆரம்பம்,வக்கிர நிவர்த்தி,ஸ்தம்பனம் போன்றவற்றின்  நிலைகள் பற்றி  குறிப்பிடப்பட்டுள்ளன.  அந்த  நேரங்களில்  கிரகங்கள்  பூமிக்கு மிக  அருகில் இருப்பதே  காரணமாகும்.  அக்  கிரகம்  பல மிக்கதாகி நல்லதையும்,பூமியை விட்டு வெகுதூரத்திற்  செல்லும்போது கெடுதலையும்  ஏற்படுத்துவதாக,எடுத்துக் கொள்வதே முறையான விளக்கமாக இருக்கும்.
     
               இந்த  விளக்கங்களிலிருந்து, வக்கிரமான  கிரகங்களில்,நல்லதாகவோ. கெட்ட தாகவோ,ஆவதில்லை.ஆனால், நல்லதுசெய்யவோ அல்லது கெட்டது செய்வதற்கான அதிக பலத்தை, பூமிக்கு  அருகே வரும் போது  பெறுகின்றன என்பதை ஜோதிடர்கள் புரிந்து கொள்ள  வேண்டும். ஸ்தம்பன  அவஸ்தை  நிலையில்   இது அதிகமாகிறது என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.
       
             வெளிவட்ட  கிரகங்கள்  என்று  சொல்லப்படும்  செவ்வாய், குரு, சனி ஆகிய வற்றிற்கு இந்நிலைத் தோற்றமானது, மிகவும் முக்கியமானது மற்றும் தனித் தன்மை யுடையதாகும். ஏனெனில், இக்  கிரகங்கள்  பூமியின் வெளிவட்டத்தில்,வெகுதூரத்தில் உள்ளனயென்பதேயாம். முக்கியமாக,சுக்கிரன் மற்றும் புதனின் வக்ரநிலைக்கு மிகவும் முக்கியத்துவம்   அளிக்க  வேண்டியதில்லை  என்பதை  நாம்   நினைவிற் கொள்ள வேண்டும்.  ஏனெனில்,  அவை எப்போதும் சூரியனுக்கு அருகேயுள்ள கிரகங்களாகும். மேலும், அவை  அஸ்தமன  நிலையிலும், வக்கிர நிலையடையும் போது,சுக்கிரனும், புதனும் அதிசுபராகி விடுகின்றனர்.
      
          வக்கிரநிலையில்,வெளிவட்டக்கிரகங்கள்,சூரியனுக்கு எதிராக வருவது மாறாத வொன்றாகும்.  கோசாரத்தில்  வக்கிரமாகும்  கிரகம், தாமதத்தையும், தடைகளையும் ஏற்படுத்துமென  பலர்  நம்புகின்றனர்.  இந்தக்  கருத்தானது  தவறான வொன்றல்ல. அனுபவத்திலும், பல  நூல்களில்  குறிப்பிட்டுள்ளது போலவும், வக்கிரச் சனி மற்றும் செவ்வாய் கண்டிப்பாக தாமதிற்கும்,அபாயத்திற்கும் காரணமாகின்றன.
       
            சில  ஜோதிடர்கள்,  சூரியனுக்கு நேர் எதிர்நிலைக்கு வரும்,வக்கிர கிரகங்கள், வலுமிக்கதாகவும், பயனளிப்பதாகும் மற்றும் நன்மை அளிப்பனவாகவும் அமைகின்றன. அதுவே  பூமியிலிருந்து 135˚ முதல் 180˚யில் வலுவானதாக இருப்பதில்லை.அதாவது, வெளிக்கிரகங்கள்  180 பாகை  நேரெதிரான  நிலைக்கு  வரும்போது சுபராக அல்லது அசுபராக  முழுப் பலனையே  அளிப்பதில்லை  என்பதேயாம்.  ஆனால்,இது சரியான கருத்தாகத் தெரியவில்லை. இந்த கிரகங்கள்,சூரியனுக்கு 180 பாகையை அடைவதற்கு முன்,  அதுவும்  அவை கேந்திர, கோணங்களில்  இடம்பெறும் போது தடைகளையும், இடையூறுகளையும்  ஏற்படுத்துகின்றன. மேலும்,  எதிர்மறை   பார்வை செய்கின்றன என்றும், அதுவே, 180  பாகை  முதல்  225  பாகை  வரை  சூரியனிடமிருந்து விலகி யிருக்கும் போது அவை சுப்பார்லை அளிக்கின்றன என்று சிலர் கருதுகின்றனர்.இதை முழுவதுமாக சரி யெனக் கருதுவதற்கில்லை.ஏனெனில், 180 பாகை முதல் 225 பாகை வக்கிரநிலை யென ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். குருவைத்  தவிர மற்ற எல்லா வெளிக் கிரகங்களும், இயற்கை அசுபர்களாகி,  அசுப பலனை மட்டும் அளிப்பதில்லை என்று  சோதனை யடிப்படையில்  சொல்லிவிடக் கூடாது.  இது ஓரளவுக்கு சரியான கருத்தாகும். எனினும், ஒவ்வொரு  கிரகமும்  தங்களின்  சுப,  அசுபத் தன்மைகளை உடைத்தாயிருக்கிறது.  பூமிக்கு  அருகில் வக்கிர கிரகம் வரும்போது, அதன் தாக்கம் ஜாதகரால் இங்கு குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக உணரப்படுகிறது.
      
         மிகவும்  பலம் மிக்க  ஒரு  அசுப  கிரகம்  வக்கிரநிலையை யடையும்போது, கண்டிப்பாக ஜாதகரின் மனநிலை,கற்பனாசக்தி,மனதின் தனித்தன்மை ஆகியவை மிக அதிக அளவுக்குப் பாதிக்கப்படையும் என்ற உண்மையை நாம் ஒதுக்கிவிட முடியாது. இந்த நிலை  லக்னம்,சூரியன் மற்றும் சந்திரனைப் பொறுத்தே அமைகிறது என்பதை யும் கருத்திற் கொள்ளவேண்டும். ஏனெனில், பூமிக்கு மிக அருகில் இருப்பதால்,இந்த பாதிப்பு, ஓரளவுக்கு  கிரகநிலை, இயறக்கை குணம்,பலம் ஆகியவற்றை யொட்டியே அமைகிறது. பல சந்தர்பங்களில்  இவ்வித  பாதிப்பு ஜாதகருக்கு அழிவைக்கூட தந்து விடுகிறது. அனுபவத்தில்  பார்க்கும்போது  சனி,செவ்வாய் ஆகிய அசுப கிரகங்களின், வக்கிர  நிலையின்  பாதிப்பானது,   ஜாதகர்  ஒரு  சிறு வெற்றியைக் கூட, பிரம்மப் பிரயத்தனம் செய்த பின்னரே அடையமுடிகிறது.
       
        மேதினி  ஜோதிடத்தைப் பொறுத்தவரை,இத் தத்துவமானது,இயற்கை சீற்றங் களுக்கும், உள்நாட்டுக் குழப்பங்கள்,கிளர்ச்சிகள்,கலகங்கள், போர்கள்,அமைதிக்கு பங்கம் ஆகியவற்றிற்குக் காரணமாகின்றன.
      
 இனி வக்ர கிரகங்களின் விளைவுகளை ஜாதக ஆய்விற் காண்போமா ?
       
               இவையனைத்தும்  பொதுவான  விதிகளேயாகும். வக்கிர  கிரக   நிலையைப் பொறுத்து, லக்னத்தோடு  அதற்கான  தொடர்புகளையும்  அனுசரித்தே  பலனுரைக்க வேண்டும்.
       
                    உபஜெய ஸ்தானங்களைத்  தவிர  மற்ற யிடங்களில் செவ்வாய் வக்கிரநிலை யடையும்போது, ஜாதகரை மிகவும் கோப முடையவராக்கி,தவறான புத்தியை அளித்து, தனது கஷ்டங்களைத்தீர்க்க எதிர் மறையான வழிகளில் செல்லவைக்கிறது, இவர்கள் எப்போதும்   உண்மையையும், நேர்மையையுங்   கண்டு   அஞ்சக்   கூடியவர்களாக இருப்பர். எனவே  இவர்கள்,  தங்கள்  நண்பர்ளையும்   உறவினர்ளையும் கோபித்துக்கொண்டு  வசைபாட ஆரம்பிப்பார்கள்.இவர்கள் தூக்கத்தில்,அச்சந் தரக்கூடிய, மாறாத கனவுளைக்  காண்பார்கள்.  இவர்கள்  தங்கள் நிலையைப் பிறரிடம் நிரூபிக்கு முன், தங்களது  குறைகளையும், தவறுகளையும்   வெளியிட   வேண்டிய  நிர்பந்தத்திற்கு ஆளாவர். எனவே ஜோதிடர்கள்,வக்ர  கிரகங்கள், தங்கள் ஒளிக் கதிர்களைக்கொண்டு, ஜாதகரை  நேராகத் தாக்கி, சீக்கிரமே  பாதிப்படையச் செய்கிறது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
      
                     இனி,பிறப்பின்போது, ஸ்தம்பன  கிரகத்தின்   தத்துவத்தைப் பரிசோதிப்போம். முன்னர், குறிப்பிட்டபடி   வெளிக்கிரகங்கள்  ஐந்து முதல் ஏழு நாட்கள் நேர்கதிக்குச் செல்லுமுன்,  நிலைத்திருக்கின்றன.  புதன்,  ஒரு  சில மணிகளே நிலைத்திருக்கும். அதாவது, ஸ்தம்பனநலையில் இருக்கும்.ஆனால்,மற்ற கிரகங்களின் நிலை அடியல்ல. எனவே  ஜோதிடர்கள், பாகைளைக் குறிப்பிடதோடு,அது வக்கிரநிலை யதிகாரத்திலுள் ளதா ? மெதுவாகச்செல்கிறதா அல்லது நிலைத்து நிற்கிறதா என்ற நிலைளைப் பற்றி குறிப்பிடவேண்டியது  அவசியமாகிறது. ஏனெனில், அசுபக்  கிரகம் நிலைத்து நிற்கும் போது, ஜாதகரை, அவருக்கு  விருப்பமில்லை யென்றாலும், எந்தவொரு செயலையும் துணிந்து செய்பவராகவும், எத்தகைய  இக்கட்டான  சூழ்நிலைளையும், எதிர்கொள்பவராகவும், தைரியமானவராகவும் ஆக்கிவிடுகிறது.
      
            எந்த வொரு ஜாதகத்திலும்,வக்கிரச் சனி, ஜாதகரைக் கடின மனமுடையவராக வும்,பிடிவாத குணமடையவராகவும்,பயனற்ற  காரியங்களைச்செய்யக்கூடியவராகவும்,தற்பெருமையுடையவராகவும்,  தவறானவழிகளில் பணம் சம்பாதிக்கும் பேராசை உடையவராகவும்,  மத   தத்துவங்களைப்   பிரச்சாரஞ் செய்யத் தயங்காதவராகவும், ஆனால்,   அந்த   தத்துவங்களைத்  தன் வாழ்க்கையிற்  கடைப்பிடிக் காதவராகவும் இருப்பர்.  இந்த நிலை, சனி 3,6,11  ம்  இடங்ளைத் தவிர, மற்றயிடங்களில் இருக்கும் போது மட்டுமே ஏற்படுகிறது.
 ஜாதகம் -- 1



லக்///
மா




சந்


சுக் 




லக்///
ராகு




சனி

 
இராசி
செவ், சுக் கேது

 செவ்
இராகு

நவாம்சம்


  ராகு

சூரி 
புத
  

சூரி








குரு


 சந்
சுக்


புத
கேது
மா



சனி


குரு செவ்



               சுமார் ஐம்பது வயதான, இந்த  வங்கி  உயர்  அதிகாரி,தன் அதிகார வரம்பிற்கு மீறி தவறான, ஊழல் வாதிகளுக்கு,  முறையற்ற வகைகளில்,  கடனுதவிகள் செய்து வந்தார். அதற்குக்  கைமறாக  அவர்களிடமிருந்து கையூட்டாக,அதிக தொகைளையும் வசூலித்துக்  கொண்டார். எதைப்  பற்றியும் கவலைபடாத, அவர் கடன்பெற வருபவர் களின்,  உண்மை நிலையை ஆராய்ந்து கடனளிக்க மாட்டார். மேலும், வங்கிப் பணம், இம் மாதிரியான  நபர்களுக்கு,வழங்கப்படவே யுள்ளது என்ற எண்ணமும் உடையவர் இவர். இவருக்கு  சனி  திசை, 31 – 1 – 1986   முடிந்தது. குருபுத்தி,சனி அந்தரத்தில்,ஒரு அரசியல்வாதிக்கு  தொழில்  துவங்கக்  கடனாக ரூபாய் ஐந்து லட்சத்தைக்கொடுத்து, அவரோடு தானும் ஒரு பங்குதாரராக இணைந்து கொண்டார். அந்த அரசியல்வாதிக்கு, அவ்வளவு பெரிய தொகையைக் கடனாக அளிக்கும் அதிகாரமில்லாத போதும், துணிந்து கடனளித்தார். கடைசியில்,அந்த அரசியல்வாதியிடம்,கடனைத் திரும்பப்பெற முடியவில்லை  மேலிடத்தில்,காரணம் கேட்டபோது,கடன் பெற்றவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை  என பதிலளித்தார். இந்த அதிகாரிக்கு, இரு மனைவிகள். அதுபோதா தென்று, ஒன்றிரண்டு, கன்னிப்  பெண்களோடு, தவறான உறவுகளும் வைத்திருந்தார். தவறான வழிகளில் சம்பாதித்த  பணத்தை,எதிர்காலத்தைப்பற்றிய,எந்தவித சிந்தனை யுமின்றி,தவறான வழிகளில் செலவுசெய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். சனி தசை, குரு புத்தியில் செவ்வாய்  அந்தரத்தில், இவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப் பட்டு வேலையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.​
      பொதுவாக   மேஷ  லக்னத்திற்கு  சனி,  அனுகூலமற்ற  கிரகமாகும்.அதுவும், கும்பத்தில் உள்ள சனி,தனது பார்வையால்,லக்னத்துக்கு மேலும் அனுகூலமற்றவராகி விட்டார். கும்பம்  பாதக ஸ்தானமாதலால், இவருக்கு மேலும் மோசமான பலன்களே ஏற்பட்டன. வக்ரச் சனியாதலால், ஜாதகரைக் கொடுங்கோலராகவும்,நயவஞ்சகராகவும் ஆக்கியது.
[hjfk; 2
    
    tf;u FU>nghJthf me;ju ghtq;fspy; ve;j xU ,f;fl;lhd #o;epiyfspy; vijAk; jhq;Fk; jd;ikiaAk jUfpwJ. rpy E}y;fspy; tf;u FUthdtu;; jrh>me;ju fhyq;fspy; Nahfq;fisj; jUfpwJ vdf; Fwpg;gplg;gl;Ls;sJ. FU [hjfiuj; jdJ vz;zj;jpw;Fk; nraYf;Fk; ,ilNaahd>xUkpj;jnthU epiyf;Ff;nfhz;L nry;fpwJ  FUtpd; gyj;ijg; nghUj;J;; [hjfiu jj;JtthjpahfTk;>fUizAs;sq; nfhz;ltuhfTk; Mf;fptpLfpwJ.
    
         ,e;j [hjfj;jpy;>FU 12 y; tf;ukhfp>cr;rk; ngw;w epiyapy; cs;shu;.,tu;nthU epyg;gpuG>njhopyjpgu; kw;Wk; rhe;j Fzk; cs;stu;> Mlk;gukw;wtu>ve;j Neuj;jpy;>vtu; cjtpnad te;jhYk;>jtwhJ cjtp nra;thu;.gf;jpAilatu;.r%fNritapYk;.ju;kfhupaq;fspYk; <LghLilatu;. r%fj;jpy; %lek;gpf;iffis xopj;J>Kd;Ndwp>Gfo; kw;Wk; ntw;wp ngWtjw;fhd topKiwfisr; nrhy;yp>ey;topg;gLj;Jk; ehafuhfj; jpfo;thu;. ethk;rj;jpy;>FU ePrkhdjhy;;>,tuhy; ek;gl;ltu;fNs ,tUf;F JNuhfk; nra;J mtkhdg;gLj;jpdu;.;;;;;; Mdhy;> ,tu; mtu;fis xUNghJk; gopthq;f epidj;jjpy;iy.


ஜாதகம் – 2
ராகு,புத.


சந்
சுக்




 சனி

செவ்





 சூரி

சூரி,செவ்.
    ,uhrp
குரு
()
கேது 

ethk;rk;
 லக்///
 சுக்
சனி
லக்///

 குரு
 ராகு






கேது






சந்


புத




vdNt> ez;gu;fNs! tf;u epiyapy; fpufq;fs; vd;w ,f;fl;Liu gads;sjhf ,Uf;Fk; vd;w vz;zj;NjhL epiwT nra;fpNwd;.