Search This Blog

Showing posts with label மூலம் -- அவிட்டம். Show all posts
Showing posts with label மூலம் -- அவிட்டம். Show all posts

Wednesday, 7 August 2013

மூலம் -- அவிட்டம்





தன்மைகள்    

மூலம்--- அவிட்டம்

 
           
  மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம்
வடமொழிபெயர் மூலா பூர்வாஷாடா உத்ராஷாடா சிரவணா சிரவிஷ்டா
உருவம் அங்குசம் அரைவட்டநிலா யானைதலை வில் மிருதங்கம்
கணம் ராஷச மனுஷ மனுஷ தேவ ராஷச
மிருகம் பெண்நாய் ஆண்குரங்கு கீரி,மலட்டுபசு பெண்குரங்கு பெண்சிங்கம்
பறவை செம்பருந்து கௌதாரி வலியன் நாரை பொன்வண்டு
நாடி பார்சுவ மத்திய சமான சமான மத்திய
மரம் மாமர வஞ்சி பலா எருக்கு வன்னி
ரஜ்ஜு பாதம் தொடை வயிறு கழுத்து தலை
வேதை ஆயில்யம் பூசம் புனர்பூசம் திருவாதிரை மி.சி. சித்திரை
நிறம் கருப்பு வெண்மை சிவப்பு கருப்பு வெண்மை
பாலினம் திருநங்கை பெண் பெண் ஆண் பெண்
கோள் கேது சுக்கிரன் சூரியன் சந்திரன்  செவ்வாய்
தசை ஆண்டுகள் 7 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 6 ஆண்டுகள் 10 ஆண்டுகள் 7
அதிதேவதை நிருதி விச்வதேவா ப்ரம்மன் விஷ்ணு வஸு
தேவதை அசுர்ர் வருணன் கணபதி விஷ்ணு வசுக்கள்
பஞ்சபூதம் காற்று காற்று காற்று காற்று ஆகாயம்
பார்வை கீழ்நோக்கு கீழ்நோக்கு மேல்நோக்கு மேல்நோக்கு கீழ்நோக்கு
வலம்--இடம் வலவோட்டு வலவோட்டு வலவோட்டு ,இடவோட்டு இடவோட்டு
விஷநாடி 56-60 நாழிகை 24-28 நாழிகை  10-14 நாழிகை  10-14 நாழிகை  10 -14 நாழிகை
குணம் தாமஸம் ராஜஸம் ராஜஸம் ராஜஸம் தாமஸம்