நட்சத்திரத்தின் தன்மைகள்- மகம் -- சித்திரை
| வ.எண். | தன்மைகள் | |||||
| மகம் | பூரம் | உத்திரம் | ஹஸ்தம் | சித்திரை | ||
| 1 | வடமொழிபெயர் | மகா | பூர்வபல்குனி | உத்திராபல்குனி | ஹஸ்தா | சித்ரா |
| 2 | உருவம் | ஊஞ்சல் | கட்டில்கால் | கட்டில்கால் | உள்ளங்கை | முத்து |
| 3 | கணம் | ராஷச | மனுஷ | மனுஷ | தேவ | ராஷச |
| 4 | மிருகம் | ஆண்எலி | பெண்புலி | எருது | பெண்எருமை | ஆண்புலி |
| 5 | பறவை | ஆண்கழுகு | பெண்கழுகு | கிளுவை | பருந்து | மரங்கொத்தி |
| 6 | நாடி | சமான | மத்திய | பார்சுவ | பார்சுவ | மத்திய |
| 7 | மரம் | ஆலமரம் | பலா | அலரி | வேலம் | வில்வம் |
| 8 | ரஜ்ஜு | பாதம் | தொடை | வயிறு | கழுத்து | தலை |
| 9 | வேதை | ரேவதி | உத்திரட்டாதி | பூரட்டாதி | சதயம் | |
| 10 | நிறம் | கருப்பு | வெண்மை | சிவப்பு | கருப்பு | வெண்மை |
| 11 | பாலினம் | ஆண் | பெண் | பெண் | ஆண் | ஆண் |
| 12 | கோள் | கேது | சுக்கிரன் | சூரியன் | சந்திரன் | செவ்வாய் |
| 13 | தசை | ஆண்டுகள் 7 | ஆண்டுகள் 20 | ஆண்டுகள் 6 | ஆண்டுகள் 10 | ஆண்டுகள் 7 |
| 14 | அதிதேவதை | பித்ருக்கன் | அர்யமா | பகன் | துவஷ்டா | துவஷ்டா |
| 15 | தேவதை | சுக்கிரன் | பார்வதி | சூரியன் | துர்தேவதை | விஷ்வகர்மா |
| 16 | பஞ்சபூதம் | நீர் | நீர் | நெருப்பு | நெருப்பு | நெருப்பு |
| 17 | பார்வை | கீழ்நோக்கு | கீழ்நோக்கு | மேல்நோக்கு | சமநோக்கு | சமநோக்கு |
| 18 | வலம்--இடம் | இடவோட்டு | இடவோட்டு | இடவோட்டு | வலவோட்டு | வலவோட்டு |
| 19 | விஷநாடி | நாழிகை | நாழிகை | நாழிகை | நாழிகை | -14 நாழிகை |
| 20 | குணம் | தாமஸம் | ராஜஸம் | ராஜஸம் | ராஜஸம் | தாமஸம் |