Search This Blog

Wednesday 7 August 2013

மகம் ---சித்திரை





நட்சத்திரத்தின் தன்மைகள்- மகம் -- சித்திரை



வ.எண். தன்மைகள்      
 
             
    மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் சித்திரை
1 வடமொழிபெயர் மகா பூர்வபல்குனி உத்திராபல்குனி ஹஸ்தா சித்ரா
2 உருவம் ஊஞ்சல் கட்டில்கால் கட்டில்கால் உள்ளங்கை முத்து
3 கணம் ராஷச மனுஷ மனுஷ தேவ ராஷச
4 மிருகம் ஆண்எலி பெண்புலி எருது பெண்எருமை ஆண்புலி
5 பறவை ஆண்கழுகு பெண்கழுகு கிளுவை பருந்து மரங்கொத்தி
6 நாடி சமான மத்திய பார்சுவ பார்சுவ மத்திய
7 மரம் ஆலமரம் பலா அலரி வேலம் வில்வம்
8 ரஜ்ஜு பாதம் தொடை வயிறு கழுத்து தலை
9 வேதை ரேவதி உத்திரட்டாதி பூரட்டாதி சதயம்  
10 நிறம் கருப்பு வெண்மை சிவப்பு கருப்பு வெண்மை
11 பாலினம் ஆண் பெண் பெண் ஆண் ஆண்
12 கோள் கேது சுக்கிரன் சூரியன் சந்திரன்  செவ்வாய்
13 தசை ஆண்டுகள் 7 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 6 ஆண்டுகள் 10 ஆண்டுகள் 7
14 அதிதேவதை பித்ருக்கன் அர்யமா பகன் துவஷ்டா துவஷ்டா
15 தேவதை சுக்கிரன் பார்வதி சூரியன் துர்தேவதை விஷ்வகர்மா
16 பஞ்சபூதம் நீர் நீர் நெருப்பு நெருப்பு நெருப்பு
17 பார்வை கீழ்நோக்கு கீழ்நோக்கு மேல்நோக்கு சமநோக்கு சமநோக்கு
18 வலம்--இடம் இடவோட்டு இடவோட்டு இடவோட்டு வலவோட்டு வலவோட்டு
19 விஷநாடி  நாழிகை  நாழிகை  நாழிகை நாழிகை   -14 நாழிகை
20 குணம் தாமஸம் ராஜஸம் ராஜஸம் ராஜஸம் தாமஸம்
             
             

No comments:

Post a Comment