Search This Blog

Wednesday 7 August 2013

சுவாதி -- கேட்டை






                                                    சுவாதி--- கேட்டை

வ.எண். தன்மைகள்        
           
    சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை
1 வடமொழிபெயர் ஸ்வாதி விசாகா அனுராதா ஜ்யேஷ்டா
2 உருவம் மாணிக்கம் சக்கரம் புஷ்பவடிவம் குண்டலம்
3 கணம் தேவ ராடஷச தேவ ராஷஸ
4 மிருகம் ஆண்எருமை பெண்புலி பெண்மான் ஆண்மான்
5 பறவை தேனீ செங்குருவி வானம்பாடி சக்ரவாகம்
6 நாடி சமான சமான மத்திய பார்சுவ
7 மரம் மருதம் விளா மகிழ பிராய்
8 ரஜ்ஜு கழுத்து வயிறு தொடை பாதம்
9 வேதை           --- கார்த்திகை பரணி அசுபதி
10 நிறம் சிவப்பு சிவப்பு வெண்மை வெண்மை
11 பாலினம் ஆண் ஆண் ஆண் பெண்
12 கோள் ராகு குரு சனி புதன்
13 தசை ஆண்டுகள் 18 ஆண்டுகள் 16 ஆண்டுகள் 19 ஆண்டுகள் 17
14 அதிதேவதை வாயு இந்திரன் மித்திரன் இந்திரன்
15 தேவதை வாயு குமரன் லட்சுமி இந்திரன்
16 பஞ்சபூதம் நெருப்பு நெருப்பு நெருப்பு காற்று
17 பார்வை சமநோக்கு கீழ்நோக்கு சமநோக்கு சமநோக்கு
18 வலம்--இடம் வலவோட்டு இடவோட்டு இடவோட்டு இடவோட்டு
19 விஷநாடி  நாழிகை  நாழிகை  நாழிகை 1நாழிகை
20 குணம் தாமஸம் சாத்வீகம் தாமஸம் சாத்வீகம்
           
           

No comments:

Post a Comment