Search This Blog

Wednesday, 28 November 2012

ஜாதக கணிதம் --- திருக்கணிதமுறை






ஜாதக கணிதம் --- திருக்கணிதமுறை


             திருக்கணித முறையில்,மிகவும் சுலபமாக நட்சத்திர ஹோரா
மணிப்படி கணிக்கலாம்.திருக்கணிதமுறையில் ஜாதகம் கணிப்பதற்கு முன் கீழ்
கண்ட வாசகங்களுக்கான பொருளை நாம் முழுமையாக புரிந்துகொள்வது அவசியமாகிறது. இந்திய பொதுமணி,சுதேசமணி.நட்சத்திர ஹோராமணி,அட்ச
ரேகை,தீர்க்கரேகை,அயனாம்சம்,ஆகியவையே அவை.
         இந்திய பொது மணி: (IST)இதுசாதாரணமாக நமது நடைமுறை
யில் உள்ள,கடிகாரமணியாகும்.இந்தியா முழுமைக்குமான ஒரே மணி.எனவே,
லக்னம்காணஇந்தநேரத்தைபயன்படுத்தமுடியாது.காஷ்மீரிலும்,கன்னியாகுமரியிலும் ஒரே நேரத்தைப் பயன்படுத்தி லக்னம் கணித்தால் சரிவராது,பலன்களும்
மாறிவிடும். இந்தியாவின் மையமான அலகாபாத் அருகிலுள்ள உஜ்ஜய்னியை
மையப்புள்ளியாகக் கொண்டு கணக்கிடப்படும் நேரமாகும்.உஜ்ஜயினியின் அட்ச
ரேகை 22 பாகை (வ) 00 கலை. தீர்க்கரேகை 82 பாகை (கி) 30 கலையாகும்.
இதைப்போலவே, உலகம் முழுமைக்கான மையப்புள்ளியாக,இங்கிலாந்திலுள்ள
கிரீன்விச் 0 பாகையாக கருதப்பட்டு,அதிலிருந்து மற்ற இடங்களுக்கான நேரம்
கணக்கிடப்படுகிறது.இது கிரீன்விச் மீன் டைம் ( G.M.T ) என அழைக்கப்படுகிறது

           சுதேசமணி (LMT):(லோக்கல் மீன் டைம்) ஒவ்வொருஊருக்குமான
உள்ளூர் நேரமிது. அந்தந்த ஊருக்கான தீர்க்கரேகையைக் கொண்டு கணக்கிடப்
படுவதாகும். உஜ்ஜயினிக்கு,மேற்கேயுள்ள ஊர்களுக்கு, ஒரு தீர்க்கரேகைக்கு 4
நிமிடம் வீதம்,கடிகார மணியிலிருந்து கழிக்க வேண்டும். அதற்கு,கிழக்கே
யுள்ள ஊர்களுக்கு,1 பாகைக்கு 4 நிமிடம் கூட்டி கணக்கிட வேண்டும்.

            எடுத்துக்காட்டாக : மதுரையின் அட்சாம்சம் 09 பாகை வடக்கு 58 கலை, தீர்க்காம்சம் 78 பாகை கிழக்கு 10 கலை.
       இந்திய நேரம் கணக்கிட எடுத்துக்கொள்ளும் தீர்க்கரேகை =
                                                   82 பாகை 30 கலை
               மதுரைக்கான தீர்க்கரேகை  =        78 பாகை  10 கலை
                                                 ------------------------------------------

                   வித்தியாசம்          =         04 பாகை  20 கலை
                                                 -----------------------------------------
எனவே, பாகைக்கு 4 நிமிடமென 4 பாகைக்கு     4 * 4 = 16 நிமிடம்
         20 கலைக்கு 20 * 4 = 80 / 60 =                  01 20
                                                      --------------------
                                                       17 20
                                                      --------------------
கடிகாரமணியிலிருந்து 17 நிமிடம் 20 வினாடியைக் கழிக்க வருவதே மதுரையின் சுதேசமணியாகும்..

       நட்சத்திர ஹோரா மணி : (சைடீரியல் டைம்) இது கற்பனை
யான மணியாகும். இந்த மணியை நாம் லக்கனம் கணிக்க மட்டுமே பயன்ப
டுத்துகிறோம். சூரியன் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவான 23 மணி 56 நிமி 04 நொடி யை கணக்கிற்கொண்டு,பூமி,சூரியனைச்
சுற்ற எடுத்துக்கொள்ளும் 3 நிமி. 56 வினாடி யை கணக்கிற்கொள்ளாமல்
கணக்கிடப்படும் நேரமே நட்சத்திர ஹோரா மணியாகும். அதாவது நாம்
பார்க்கும் கடிகார மணிப்படி 23 மணி 56 நிமி. 04 நொடி என்பது நட்சத்திர
ஹோராமணிப்படி 24 மணி நேரம் ஆகும். நட்சத்திர ஹோராமணி பஞ்சாங்
கங்களில் காலை 5.30 மணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..

         அட்சரேகை : (லாட்டிட்யூட்) உலக வரைபடத்தில் மேற்கு கிழக்காக வரையப்பட்டிருக்கும்கோடுகள் இவை. இது பூமியை வடக்கு தெற்காக 180 பாகையாகப் பிரித்து, நிலநடுக்கோட்டிற்கு தெற்கு பகுதியில் 90 பாகையும்,வடக்குப்பகுதியில்90 பாகையாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மனிதர்கள் வாழும் நிலப் பகுதி வடக்கு தெற்காக 60 பாகைமட்டுமே யாகும்.
எனவே. பாவகப்பட்டியல்நூல்களில்,பாவக நிலைகள் 60 பாகைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.

         தீர்க்கரேகை : ( லான்ஜிட்யூட்) பூமியின் தெற்கு,வடக்காக உள்ள
கோடுகளே தீர்க்கரேகையாகும். கிழக்கு மேற்காக 360 பாகையாக பிரிக்கப்
பட்டுள்ளது. இதன் பூஜியப் பாகை (0 பாகை ) இங்கிலாந்தின் கிரீன்விச்
நகரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை மையமாக கொண்டு,மேற்கில்
180 பாகையாகவும், கிழக்கே 180 பாகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில்
ஒரு பாகையைக் கடக்க 4 நிமிடங்களாகும். இதைக் கொண்டே அனைத்து
கணிதங்களும் கணக்கிடப்படுகிறது.

                     அயனாம்சம் : பூமி தன் அச்சில் சாய்ந்திருக்கும் அளவு 23 ½
பாகையாகும். அயனம் என்றால் சூரியனின் திருப்பநிலை அல்லது வழி
அம்சம் என்றால் விதி சூரியனின் திருப்பநிலையின் விதி எனக்கொள்ள
லாம். இளவேனிற்புள்ளிக்கும்,மேஷ ராசியிலுள்ள நட்சத்திர மண்டலத்
துவக்கப்புள்ளிக்கும் உள்ள வித்யாசத்தைக் காட்டுகிறது.பின்னர் ஆண்டுக்கு
சுமார் 50 விகலை சாய்ந்து மகரராசியிலுள்ள வேகா நட்சத்திரத்தை நோக்கி
வருவதாக கூறுகிறார்கள்.

           அயனகதி : பூமி தன் அச்சில் ஒவ்வொரு ஆண்டும் மேலும்
சாயும் அளவாகும்.

          சாயனம் : பூமி தன் அச்சில், சாய்ந்த நிலையிலிருந்து கோள்
களின் நிலையை கணக்கிடும் முறைக்கு சாயனமுறை எனறு பெயர்.இம்
முறையையே மேலைநாட்டினர் பயன்படுத்துகின்றனர். இதன் அடிப்படை சூரிய சித்தாந்தம் ஆகும்.

          நிராயனம் : பூமி தன் அச்சில் சாய்ந்த நிலையிலிருந்து கழித்து
கோள்களின் நிலையைக் கணக்கிடும் சந்திர சித்தாந்த,இந்திய முறையாகும்

          தினகதி : கோள்களின் நகரும் வேகம். ஒருநாளின் காலை 5.30
மணிக்கு, திருக்கணித பஞ்சாங்களில் இது கொடுக்கப்பட்டிருக்கும். கோள்கள்
கடக்கும் தூரத்தை தினகதி என்கிறோம்.
 இதுவரை முக்கிய கலைச்சொற்களைப் பற்றி அறிந்தோம்.இனி
நட்சத்திர ஹோராமணிபடி கணிப்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

1.   சாதகர் பிறந்த ஊரின் சூரியஉதய நேரம் அவசியமில்லை.
2.   சாதகர் பிறந்த நேரத்தில்,பிறந்த ஊரின் சுதேசமணியை                                            .    கணக்கிட வேண்டும்.
3.   சுதேசமணியின் அடிப்படையில், அந்த நேரத்திற்குரிய
     நட்சத்திர ஹோராமணியை கணக்கிடவேண்டும்.                                                  
4.            சாதகர் பிறந்த நட்சத்திர ஹோராமணிப்படி,பாவக
    அட்டவணை நூலின் உதவியுடன், பிறந்த ஊரின் அட்சாம்ச      
       படி 12 பாவகங்களையும் கணக்கிட வேண்டும்.
எடுத்துக்காட்டு :
   1 பிறந்த தேதி : 10 1 2002
   2 பிறந்த ஊர் :  சென்னை.
   3 பிறந்த நேரம்: காலை 11 30 மணி.
   4.ஜாதகர் பிறந்த அன்று காலை
     6 மணிக்கு நட்சத்திரஹோராமணி
     (துணைநூல் பக்கம் 3810 ஜனவரி        மணி நிமி நொடி
                                              13    16    18
   5. பிறந்தஊரின் அட்சாம்சம் = பாகை 13 04 கலை (வ ).
      தீர்க்காம்சம் ( பக்கம்-32)  = பாகை 80 17 கலை (கி)
   6. சென்னைக்குரிய சுதேசமணி திருத்தம்
      துணைநூல் பக்கம் 32 ன்படி = நிமிடம் -- நொடி
                                      09   --  45
   7. 2002 க்கான ந.ஹோராமணி
     திருத்தம் (பக்கம் 42)         =நிமிடம் -- நொடி
                                    01    --   11 +
   8. 2002 க்கான அயனாம்ச திருத்தம் = -- 00 பாகை 54 கலை (பக்கம்-44)
இலக்கினம் கணிக்க :
                                             மணி நி வி
              ஜாதகர் பிறந்த இந்திய பொது மணி =     11 30 00 ( காலை )
      சுதேசமணி திருத்தம்               =     00 09 -45 ( -- )
                                             ---------------------------
       சுதேச மணி                       =     11 20  -15
                                             ---------------------------
இந்த பிறந்த சுதேசமணிக்கான,நட்சத்திர ஹோராமணி கண்டு அதற்கு லக்னம்
கணிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருநாளுக்கான ஒரு பொதுவான நேரத்திற்கு நட்சத்திர ஹோராமணி கொடுக்கப்பட்டிருக்கும்.இதன் அடிப்படை
யில்,பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திர ஹோராமணியை கண்டுபிடிக்கலாம்.

1.சுதேசமணியிலிருந்து ,ந.ஹோ.மணி கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் கழிக்க
  வும் ( து. நூலில் 6 மணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.)இது இடைப்பட்ட வித்தி
  யாச மணி என்க.
2. வித்தியாச மணியை,நட்சத்திர ஹோரா மணியாக மாற்ற பக்க எண் 43 ல்
  உள்ள திருத்தம் கொடுக்கவும்.
3. அவ்வாறு மாற்றி வந்த நட்சத்திர ஹோரா மணியுடன்,பொதுவான நேரத்தில்
  கொடுக்கப்பட்ட ந.ஹோ.மணியை கூட்டவும்.
4. கூட்டி வந்த ந.ஹோ.மணிக்கு, ஜாதகர் பிறந்த ஆண்டிற்கான ந.ஹோ. மணி
   திருத்தம் கொடுக்க,நமக்குக் கிடைப்பது,ஜாதகர் பிறந்த நேரத்திற்கான நட்
   சத்தி ஹோராமணியாகும்.

II.  நட்சத்திர ஹோராமணி கண்டுபிடிக்க : --
                                               ம      நி       வி
   ஜாதகர் பிறந்த சுதேசமணி          =        11      20       15
   நட்சத்திர ஹோராமணி கொடுக்கப்
   பட்ட (து.நூலில்) நேரம்             =         6      00       00  ( -- )
                                              -----------------------------------------
   இடைப்பட்ட வித்தியாச மணி        =         5      20       15
   5-20-15க்குரிய ந.ஹோ.மணி 5 மணிக்கு=        00      00       49
   திருத்தம் பக்கம் 43 ன் படி.
    20 நிமிடத்திற்கு                    =         00      00       03 ( + )
                                              -----------------------------------------
    இடைப்பட்ட ந.ஹோ.மணி           =        05      21       07                                            
    காலை 6 மணி ந.ஹோ.மணி        =        13      16       18  ( + )
                                              -----------------------------------------
   ஜாதகர் பிறந்த ந.ஹோ.மணி          =        18      37       25
                                              -----------------------------------------
  ஜாதகர் பிறந்த ந.ஹோ.மணி         =         18     37      25
  2002 க்கான ந.ஹோ மணி திருத்தம்   =         00     01      11 ( + )
                                               -------------------------------------
   ஜாதகர் பிறந்த சரியான ந.ஹோமணி=         18     38      36
                                               -------------------------------------
வினாடி 30 க்கு மேல் இருப்பதால் ந.ஹோ.மணியை  18 39 என எடுத்துக்
கொண்டு அதன்படியும்,சென்னைக்கான அட்சாம்சம் 13 பாகைக்கு,பாவகங்களை
கணக்கிடும் கணிதமுறைகளை அடுத்த வகுப்பில் அறியலாம்.



_sasasdsfshsjsksasdsfsgshsjsbsasdsfsgshsjsksbscsasdsfsgs_
------------------------------------s


Sunday, 25 November 2012

Characteristics of sign Cancer/Karkataka





        Characteristics of sign Cancer/Karkataka

     Cance r is the  fourth  sign of the Zodiac and extends from 90 degrees to 120 degrees. It is a watery sign,
movable, benefic, female, fruitful, prishtodaya  sign. The  symbol  of this sign is Crab. Lagna duration is 2 hours 19 minutes. Sign lord of this sign is Moon.  Jupiter  exalted  here  at 5 ˚  and debilitation is of Mars at 28˚.Friendly planet is the Sun and enemies are the Mercury, Venus and the Saturn.
        
The native born in this sign are called teacher or prophet,  because  they  can  teach or preach or speak in public. Blind in emotions and move in pleasure, breeds, freely   and  shelter  innumerable   off springs.     The native will have tenacity, receptivity, and finest feelings or  material  principles, sentimental  and talkative. Fear of ridicule or criticism makes them discreet, diplomatic and conventional. Timid  to  face  physical  danger,  but  are brave in mental or moral attitude. Anger comes and goes quickly, very affectionate, loyal, stubborn and  determined. They cannot impress others. Led  by  imagination  and  emotions  have wandering and restless life. May  miss the opportunities of good luck. Later part of the life will be more Lucky.
       
Appearance :  Not  usually  above  average  height,  tendency  to  stoutness, sometimes awkward and walk with a rolling gait..Round face, full cheeks, tendency to double chin. Short   nose   but  sometimes  prominent at the tip. Grey   or light blue eyes, pale complexion, wide chest  and small hands and feet.
Activities: They are fond of change, novelty  and  travelling.  Attached  to  relatives and home, inclined  to public life, sympathetic, changeful and impatient. Sentimental, sympathetic, emotional  and  over sensitive. Anger comes and goes quickly. Diplomatic, discreet  and conventional.
     
They have strong  emotional  nature and romantic, they have physic medium faculty. They have fluctuating nature. In  love  affairs  they  love  intensely  and  have a nature   of true hospitality. Of fickle mind and have deep feelings of loyalty and responsibility. They are more interested to obtain  small  amounts of money from different sources than a big amount, from one source. They are secretive, Impressionable and magnetic. They should not be impatient, changeability and indolence are the other weakness. Health will be fragile in youth but will improve as age advances.
     
 Best suited for commercial career, they cannot  tolerate dishonesty  in business etc. They accumulate wealth by dint of  their  own  hard  efforts.  A  good  husbands  and  wives  are  born in Cancer. They are devoted to domestic life, to husbands, to wives  sincere  and  sympathetic.  They  can  sacrifice  all for their children. They are very careful for the money, being honest themselves, they cannot tolerate any dishonesty and are not extravagant.
   
 Marriage  and  romance: monotonous life without for romance for Cancer born natives, loyal, sincere and affectionate in love, but they lack in expressing  their loyalty and sincerity  to the partners. They are honest and very true. They are stubborn and determined but also fickle  minded  and changeable. Cancer born people love their home,   family and enjoy a settled family life.. A good  homely  birds  as  a  general  but of romantic and passionate in nature.   They are good parents for their children, They will sacrifice all their needs   and   provide   education   and   all     comforts  to their children. Gain through children, In spite of the fact that their children will be frank and will not tolerate any imposition upon them,full of heroism, cool and calm minded, collected and sharp.
   
Cancer born husbands are devoted to their wives. They like to marry a homely girl, keep their wives cheerful, pleasing her in all the ways. Such persons are often dissatisfied and will be indulging in criticism in  one  way  or  the other and may interfere in routine household matters and create unpleasant atmosphere, which attitude  should be avoided by them. Cancer born Ladies are sincere, loyal  and  devoted  to  their  husbands,  affectionate,  dutiful, patients, pleasing and sympathetic. Will be a  good mother for her children. She will adopt with homely atmosphere  but moody at times. They are satisfied from their husbands they attend them properly,  they offer them spiritual strength also. They become moody at times  , when neglected, overlooked or ignored they then  become  stubborn  and  determined  they  will not yield. They being changeable in  nature  will  not  give  up  unless  the  partners  do something drastic to which they cannot tolerate. Though  seem to be frank and open, they hide much thinks from their near  and  dears.  They  are  impressionable and magnetic, sensitive and retiring  romantic and imaginative . Easily  influenced  and will adjust to circumstances, just like water, as it is a watery sign.

They have commercial career and in things derived  from  water ,  couches,  pearl,  fish etc. May be sailors, in navy, submarine, shipping departments, import  or  export,  transport and travels. Also a good caterer, restaurant managers, orators, preachers. Contractor or any good job  in  irrigation  department.  Interested  in  developing Vedic and sacred texts.
  
Lucky days :   Favorable – Sunday &Fridays. Monday   success  in efforts.   Tuesday  &  Thursday  are  days of success. Wednesday – good for journey and investments. Saturday – unfavorable   day  and  may  create  disharmony, dispute, difference of opinions, delay etc.
  
Colours : White, Cream, red and yellow are lucky. Blue and Green should be avoided.
Numbers: Most vibrated – 4 & 6. Attracted numbers are 2,7,9.to be avoided are 3 & 5. Pearl in silver is good.If moon is afflicted use Yellow sapphire plus pearl.

Friday, 16 November 2012

4 - 5 -10 - 11 - 12 ம் பாவங்கள்


4 - 5 - 10 - 11 - 12 y;

 4 - 5 -10 - 11 - 12 ம் பாவங்கள்
 


வாகனம் --

நான்கில் சந்திரன் இருக்க,நான்காம் அதிபதியுடன் குரு இணைய,சுக்கிரன் பாரக் கவும் நல்ல வாகனம் அமையும்.
நான்காம் அதிபதி உச்சம்பெற, புதன்,    சுக்கிரன் இணைய,சுபரால் பார்க்கப்படவும்
வாகனம் அமையும்.
இலக்னாதிபதி இலக்னத்தில்  இருக்க, சந்திரன்,புதன்,குரு மற்றும் சுக்கிரன் நான் கில் இருக்கவும் வாகனம் அமையும்.

நிலக்கிழார்

இலக்னாதிபதியும்,   நான்காம் அதிபதியும் சுய வீட்டில் இருக்கவும்,ஜாதகர் நிலக் கிழாராக இருப்பார்.
செவ்வாய் உச்சம்  அல்லது  ஆட்சியாகி நான்கில்  இருக்கவும்,அவருக்கு இடங்
கொடுத்தவன் சுபவீட்டில் இருந்து,குருவால் பார்க்கப்பட, ஜாதகர் நிலக்கிழாராக இருப்பார்.
சுக்கிரன் நான்கிலும்,செவ்வாய்  பத்திலும் இருக்க, ஜாதகர் நிலக்கிழாராக இருப் பார்.

ஆயகலைகள்

நான்காம் அதிபதியும், குருவும்,சுக்கிரனால் பார்க்கப்பட,ஜாதகர் சாஸ்திரங்களில் தேர்ந்தவராகவும்,கவிஞராகவும் இருப்பார்.
நான்காம்  அதிபதி சனியாகி, ஒரு அனுகூலமான வீட்டில்,சுக்கிரனும் கேதுவும் இணைந்திருக்க  ஜாதகர்  ஆயகலைகள்  அறுபத்து   நான்கிலும் தேர்ந்தவராக இருப்பார்.
சனி,புதன்,உச்சமாகி,,நான்காம் அதிபதி சந்திரனோடு கடகத்தில் இருக்க ஜாதகர், எல்லா விஞ்ஞானமும் அறிந்தவராக இருப்பார்.




ஆண்மகவு

இலக்னாதிபதி,  ஐந்தாம்  அதிபதி  இருவரும் பரிவர்த்தனையாக  ஜாதகருக்கு
நல்ல மகன்கள் பிறப்பார்.
இலக்னாதிபதி உச்சமாக,  ஐந்தாம்   அதிபதி குருவோடு இணைய, ஜாதகருக்கு நல்ல மகன்கள் பிறப்பார்.
ஐந்தாம் அதிபதி  குருவோடு  கேந்திர  கோணங்களில்  இணைய, ஜாதகருக்கு நல்ல மகன்கள் பிறப்பார்.

சன்யாசி

செவ்வாய், சனி பத்தில் இருக்க,   ஜாதகர்  அனைவரின் கவனத்தைக் கவரும் வண்ணம்,வேலைகளை அழகாகச் செய்வார்.
குரு,சனி,புதன் இவர்களோடு பத்தாம் அதிபதியும் இணைந்து,கேந்திரம் அல்லது கோணங்களில் இருந்து,அந்த தசா காலத்தில் ஜாதகர் சன்யாசி ஆவார்.
பத்தில் சந்திரன்,சனி இருக்க,ஜாதகர் பெரிய குடிகாரனாக இருப்பார்.
இவை இரண்டும், அசுப ஸ்தானங்களில்  இணைந்திருக்க  பிறர்மேல் தவறான குற்றச் சாட்டுக்களைச்  சுமத்துபவனாகவும்,  பிறர்   சொத்தை பொய் சொல்லி அபகரிப்பவனாகவும் இருப்பான்.

செல்வ சேர்க்கை

பலம் மிக்க சூரியன் பதினொன்றில் இருக்க,உடற் கூறுவல்லுனராகவும், நவரத் தினங்கள் மூலமாகவும்,அதிகம் சம்பாதிப்பான்.
பதினொன்றில்  முழுநிலவிருக்க,விவசாயம் மூலமாகவும்,மூலிகைகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலமாகவும் செல்வஞ் சேர்ப்பான்.
பலம்வாய்ந்த செவ்வாய்,பதினொன்றில் இருக்க,ஜாதகர் கணிதவல்லுனராகவும், கிராம தலைவராகவும், சகோதரர்களுடன் சண்டையிடுபவராகவும் திருடுபவரா கவும்,மற்றவர்களை  ஏமாற்றி அவர்களின்,செல்வம்,நிலங்களை அபகரிப்பவரா கவும் இருப்பார்.
பதினொன்றில் பலம் மிக்க புதன்  இருக்க ஜாதகர் புரோகிதனாகி ,வைசியர்கள் மூலமாக சம்பாதிப்பார்.
பதினொன்றில் பலம்  மிக்க குரு  இருக்க,சூரியன் பார்க்க, ஜாதகர் நவரத்தினங் கள் மூலமாகவும், செம்பு மூலமாகவும், அதிகம் சம்பாதிப்பான்.
பதினொன்றில் பலம் மிக்க சுக்கிரன் இருக்க,பெண்கள் மூலமாகவும்,அரசன்மூல மாகவும் சம்பாதிப்பான்.
பதினொன்றில் பலம் மிக்க,சனி மற்றும் இராகு இருக்க,விவசாயம் மற்றும் பல ஜாதிக்காரர்கள் மூலமாக வருமானமடைவார்.

நரகம்

பன்னிரெண்டாம்  அதிபதி வர்க்கக் கட்டங்களில் பலம் மிக்கவராகி,சுயவீட்டில் அல்லது உச்ச  வீட்டில் இருக்க, தன் சொத்துபத்துக்கள் அனைத்தையும் கடவு
ளின்,பொற்பாத  கமலங்களில்  சமர்ப்பிப்பான்.  அனைத்திலும் வெற்றி வாகை
சூடுவான்.
பன்னிரெண்டாம் அதிபதி,  குரு, சுக்கிரன் பலம் மிக்கவராகவும் அல்லது பன்னி ரெண்டாம் அதிபதியுடன் சுபர்கள் இணைய,ஜாதகர் அடிமைத் தனத்திலிருந்து
விடுபடுவார்.
பன்னிரெண்டாம் வீட்டில் சூரியன் இருக்க,ஜாதகர்,நூறு ஆண்டுகள் நரகத்தில் இருப்பான்.
பன்னிரெண்டாம் வீட்டில் சனி, இராகு அல்லது செவ்வாய் இருக்க ஜாதகர், நீண்டகாலத்திற்கு,நரகத்தில் எல்லாவித தொல்லைகளையும் அனுபவிப்பார்.
சுபர் சம்பந்தம்பெற,மறுபிறவி எடுத்து, மீண்டும் பூமியில் பிறப்பான்.


                                       





Tuesday, 13 November 2012

மிதுன ராசியின் குண இயல்புகள்






மிதுன ராசியின் குண இயல்புகள்


      
   மிதுனம், காலபுருஷனின் மூன்றாவது ராசி.இதன் அளவு 60 முதல் 90 பாகை அளவிலான,காற்று ராசி யாகும். உபய ராசி,ஆண் ராசி,ஒற்றைப்படை மற்றும் மலட்டு ராசியாகும்.இதன்   அதிபதி புதன் ஆவார். இந்த ராசியில் எந்த ஒரு கிரகமும்  உச்சமோ,நீசமோ அடைவதில்லை.. காற்றுராசியான இதில் பிறந்தவர்கள் காற்றைப் போல்.எந்த இடத்திலும் ஊடுருவி உள் நுழையும் சக்தியும் உடையவர்களாக இருப்பர்.மனவுறதி,ஞாபகசக்தி,அறிவு பூர்வமான செயல்கள்,காரண காரியங்கள், நினைவுகள்,ஆலோசனைக்கள்,ஆகியவற்றையும் குறிக்கின்றன, மேலும்,நெளிவு சுளிவு,தயக்கம்,சந்தேகம்,நிச்சியமற்ற தன்மை,இரட்டை குணம் ஆகியவற்றையும் குறிக்கும்,
      

   இவர்கள் உயரமான,ஒல்லியான,நிமிர்ந்த மற்றும் சுறுசுறுப்பானவராகவும் இருப்பர். புது நிறம்,நீண்ட கரங்கள்,நீண்ட மூக்கு,நீண்ட முகம்,நாடி மெலிவான கால்கள் மற்றும் நன்கு தெரியக்கூடிய நரம்புகளும் உள்ளவராக இருப்பார். துருதுரு பார்வை, ஊடுருவும் மற்றும் கூரிய பார்வையுடன் கூடிய சாம்பல் நிறக் கண்களை யுடையவர்.அரக்கு நிறங்கலந்த கருமையான கேசமுடையவர். மனநிலையைப் பொருத்தவரை – எதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளக் கூடியவராகவும்,கற்றுத் தேர்ந்த நல்ல கல்வியாளராகவும் இருப்பார். அன்பானவராகவும், நகைச்சுவை யுணர்வுடையவராகவும்,அமைதியானவராகவும்,சங்கோஜ குணமுடையவராகவும்,மனிதாபிமானம் மிக்கவராகவும்,ஓய்வற்றவராகவும் மற்றும் உணர்ச்சி மிக்கவராகவும் இருப்பார்.
      

   இவர்கள் பக்தி சிரத்தையுடையவர்கள்,எதையும் அலசி ஆராய்ந்து செயல்களைச் செய்வர், கலை,இலக்கியம்,நடனம்,ஓவியம்,வர்ணந்தீட்டுதல்,பயணம் மற்றும் புதியன கண்டுபிடித்தல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பர் .பல கலைகளில் வல்லவராகவும்,சிறந்த வியாபார நுணுக்கங்கள் அறிந்தவராகவும் இருப்பர்.  இவர்கள் இரு வேறு மாறுபட்ட துறைகளில் ஈடுபாட்டு எப்போதும் ஓய்வில்லாது உழைப்பவர்கள் . மற்றவர்களின் மனதில் உள்ளதைப் புரிந்து கொள்ளும் தன்மையுடையவர்கள்.உறவினர் மூலமாக லாபமடைவர். இவர்களைப் போல்,எவராலும் ஒரு செயலை,சிறப்பாகவும்,வெற்றிகரமாகவும்,மற்றவர்களை கவரும் வகையிலும் செய்ய இயலாது. ஆனால் இவர்களிடம் உள்ள குறையென்னவெனில்,அச் செயலை கண்ணுங்கருத்துமாகச் செய்து,நிச்சியமாக முடிக்கவேண்டுமென்ற எண்ணம் இல்லாதிருப்பதே யாகும். அதேபோல் இவர்கள் செயலில் ஒருமுகத்தன்மையின்மையும், விரைந்து முடிவெடுக்க முடியாதவர்களாகவும் இருப்பர். மக்களால் போற்றப்படுவர். மனமகிழ்வுடன் இருப்பதையே விரும்புவர். ஆசை மிக்கவர்கள்,ஒரே நேரத்தில் இருவேறு வேலைகளைச் செய்பவர்கள்.தர்க்கம் புரிபவர்கள். தங்கள் செயலுக்கான முடிவுகளை, உடனுக்குடன் அறியத்துடிக்கும் ஆர்வமிக்கவர்கள். சில நேரங்களில் ஓய்வில்லாதவர்களாகவும், அமைதியிழந்த வர்களாகவும், தைரிய மில்லாதவர்களாகவும், முடிவெடுக்கமுடியாதவர்களாகவும், உணர்ச்சிமிக்கவர்களாகவும் இருப்பர்.


   வாழ்க்கையில் அடிக்கடி மாற்றங்களையும், வெவ்வேறு மாறுபட்ட தருணங்களையும் விரும்புபவர்கள். இவர்கள் நல்ல ஆலோசகர்கள், ஆயினும் இக்கட்டான சூழ்நிலைகளில் மட்டுமே இவர்களின் ஆலோசனை கேட்க வேண்டும். இவர்கள் விதிகளைக் கடைப்பிடிக்க மறுப்பவர்கள். துப்பறியும் துறை,பத்திரிக்கைத் துறை மற்றும் திட்டமிட்டு செயல்படும் துறைகளுக்கு சிறந்தவர்களாக இருப்பர். வெகு விரைவில் நட்புக் கொள்ளும் இவர்கள் தங்கள்   குற்றங்காணும் குணத்தால் அந்த உறவினையிழப்பர்.  அதிக காம உணர்வில், அதிக மகிழ்ச்சியடைவர். பாலுணர்வு உறுப்புகளில் பிரச்சனைகள் இருக்கும். செவ்வாய்,சனி,ராகு,கேது ஜாதகத்தில் பாதிப்புத் தருமானால்,வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும்,மிகுந்த கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவர்,பல்வேறு விஷயங்களில்,கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பர்.இவர்கள் நிமோனியா,நுரையூரல் சம்பந்தப்பட்ட நோய்கள்,ஆஸ்துமா மற்றும் அனிமியாவால் துன்ப மெய்துவார்கள். சுக்கிரன்,ராகு,கேது திசாக்கள் நல்ல திசாக்களாகும்..தீய திசாக்கள் புதன்,குரு,சூரியன் மற்றும் செவ்வாய் திசாக்களாகும்.
      

   அதிர்ஷ்ட எண்கள் 7 மற்றும் 3. கவர்ச்சி எண்கள் 5,6 மற்றும் 9 ஆகும். ஒத்துவரும் எண்கள் 1,2 மற்றும் பகையெண்கள் 4 மற்றும் 8 ஆகும். ஞாயிறு பயணத்திற்கும், செவ்வாய்  சனி தவிர மற்றக் கிழமைகள் அனுகூலமான நாட்களாகும். அனுகூலமான நிறங்கள் – மஞ்சள்,நீலம்,பச்சை,பிங்க் மற்றும் பர்ப்பிள் ஆகும். ஒதுக்கப்பட வேண்டிய நிறங்கள் சிகப்பு மற்றும் கருப்பு ஆகும். எமரால்டு மற்றும் மஞ்சள் புஷ்பராகம் அதிர்ஷ்ட ரத்தினங்களாகும்.




Friday, 2 November 2012

characteristics of sign Gemini / Mithuna




characteristics of sign Gemini / Mithuna

      The Gemini 3rd sign   of the Kalapurush or zodiac starts from 60 degree  and  ends  at 90 degree. The ruler of this sign is Mercury. No planet gets exalted or debilitation in this sign. Jupiter is in its detriment sign, Saturn  and  Venus  are in friendly house, where as other planets are considered to be in enemy’s house. According to panja booth thathva it is an airy sign. It is a common,   barren, Male sign, guna is sattva The  people  born  on  Gemini  will  be  spiritual and very analytical in mind.  Art  and  literature  fascinates  these  individuals. They will be versatile,  eloquent  and Inventive and will have business acumen. They will  be  busy in two fields of activity. The person of this sign will have public  acclaim.  There  will  be  some  sexual problems. They will have intellectual  attainments  and gains through relatives. If Mars, Saturn and  dragon’s  head  or  tail  afflict   the  horoscope  there will be more difficulties in all spheres of life. The  person will suffer from pneumonia
Asthma    and   anemia. They  will  have  several diversified interests. Irregular  sex  habits are their weakness. It represents uncommon power to grasp thoughts on ideas of others and redeliver the same. Like air, it has flexibility and quality but has also sharpness and power to penetrate into any field of intellect through a peep hole. The main ideas contained in the sign are mental power, vigour    intelligence, memory, products of intelligence,  reasons,  thoughts,  opinion   and  presence of mind. Also flexibility,  hesitation,  doubt, uncertainty, two fold manners having two folds meaning and double purpose.

     Gemini  born  persons  are tall, upright, slender, quick.  Thin legs and   visible  veins.  Moderate   complexion, long arms, face, nose and chin.  Hazel or grey eyes and look quick sharp and active and dark hair usually brown.

    Quick   in   grasping,  learning  and  acquiring   a good education. Lovely,   and   quick  witted, sometimes shy or retiring, humane, good disposition but nervous and restless. Admirer for music,dance, drawing, painting, travel and inventions

     No  one  can  do  better  things  successfully  and  gracefully  than Geminians,  but  the  weakness  is, they  should  have deliberate deter- mination to do their work and stick to its completion.They lack concen -tration and quick decision.

    They are ambitious,  aspiring,  curious  to  kow  the results of their efforts immediately. Argumentative, engaged in two or more pursuits at a   time. Fond   of  mental  recreations.  At  times  they  are  restless, anxious,  highly  strung  and  diffusive,  mentally timid, indecisive and excitable.  Love,   change  and  diversity  in  all  spheres of life. They are good advisors and can be relied only in the case of emergency. They are very clever as they are progressive, energetic, inventive, mechanical, ingenious and have retentive power. They refuse to bound by rules.
      They can prove to be a good detectives, journalist  and an excellent schemer.  If  Mercury  is  retrograde at birth, they will   prefer to side – step the truth and enjoy good joke. They are subject to   lot of change in  their  life.  Enjoy  the  life  to  the maximum  and suffer continuous misfortunes. Under  the  influence of opposite sex. Disagrement with the father  and  family  disputes.Troubles from progeny. Capble of making friendship  very  quickly but such relations die due to their fault finding nature. The more the romance,more happy they will be.They should only marry with person born in Libra, Aquarius, Aries  and  Leo having as their ascendants.

      The  Geminians  lack  in  concentration  and  quick decision. They should  not  give  themselves  up to  a  petty  strife. Always  hasty and anxious  to  know  the  results then and there of their efforts. They want only short  cuts, are  able  to  carry out work quickly adopting improved methods. Events  will  move faster in their life than others. They should give up curious traits hasting others.

     There will  be lot of changes in their life.They will enjoy the with a good fortune and suffer continuous misfortune experiencing both privation and plenty. They will  bring their downfall themselves. Their secret love affairs if   Mars,  Saturn  and Venus also contributes and attachments will  bring  loss  and difficulties. Some may have progeny through such connections   which  will  be  perennial  source  of trouble and headache. They feel  delight  in  entertaining  business partners, friends, relatives and customers. They  are  a bit extravagant. Keen for keeping the home in a medium way. Often  change  their  residence.  Can not remain idle mentally  or  physically.  Generally they are fair. Quite hospitable and generally  of  adjusting nature. Fond  of children but less parental care and careful handling.

      They  have  interest  in  varied  jobs  as they are active, alert and industrious. As  they  are  intelligent, humorous and good speakers and will come  eventually  before  the public. So the best professions for them are brokers,  intelligent  agents, successful businessman, secretaries and efficient  advocates.   A   good   convincing  power  and   may  lead in journalism.  They  like  to  travel  from  place to place and have varied professions and so a successful travelling agents and jobs connected with them. They  can  find  ways  and  new  methods  of  earnings and will have  dual  source  of  income  in  life.  But they are advised to be more economical as they will be having a regular income.