Study Of Astrology ஜோதிடம் கற்க

வல்லமை தாராயோ பராசக்தி - இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.

Search This Blog

Saturday, 30 November 2019



தவிர்க்க முடியாத கலைகளில் ஒன்று - ஜோதிடம்.

 நாம் வாழும், வேகமாக ஓடும், நவீன விஞ்ஞான, உலக வாழ்க்கையில் ஜோதிடத்திற்கு இடம் உள்ளதா ? ஒளிகிரகமான சந்திரனிலேயே வாழப்போகும், வளர்ந்து பட்ட, ஒரு மனித சமூகத்துக்கு தேவையான ஒன்று என்பதை நியாயப்படுத்த முடியுமா ? அல்லது இந்த மாயா உலகில் தொட்டு தொடரும் பண்டைய மூட நம்பிக்கையா, சரித்திர காலத்தில் கண்ட பழங்கனவுகளா ? ஜோதிடம் போன்ற அற்புதமான, தவிர்க்க முடியாத, விலக்கிட முடியாத கலையில் பலனை அறிந்து கொள்ள வருபவர்களுக்கு, இது போன்ற கேள்விகள் மனதில் எழும்.
         இதற்கு எளிய பதில் ஜோதிடம் பலன் தருகிறது என்பதே. அது உலகிலுள்ள கோடிக்கணக்கான நபர்களுக்கு பயனளிக்கிறது என்பதே உண்மை. வெளிநாடுகளில் கூட பல லட்சம் மக்களின் அபிமானத்தை ஜோதிடம் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. அமெரிக்காவில் மட்டுமே ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டுள்ள பல ஆயிரத்துக்கும் மேலான ஜோதிடர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் அதைப் போல மூன்று மடங்கு ஜோதிடர்கள் உள்ளனர்.
        இதற்கு முக்கிய காரணம், உலக அளவில் உள்ள முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் மற்ற விஷயங்களுக்காக ஒதுக்குவதைவிட, ஜோதிடத்திற்கு எனத் தனியாக அதிக பத்திகளை ஒதுக்கி அதன் முக்கியத்துவதைப் பறைசாற்றுகின்றன. அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கி உள்ளன. ஜோதிடத்தின் நம்பகத் தன்மை கணகூடானதால், கீழைநாடுகளிலும், அதிக அளவு ஜோதிட அபிமானிகள்  உள்ளனர்.
         நமது நாட்டிலும் ஜோதிடப் பொருந்தங்களின் மூலமாகவே மணமக்களின் வாழ்வு நிச்சியிக்கப்படுகிறது. ஜோதிடத்தின் உதவியால், அதிகமான மேலைநாட்டு நாகரிக தாக்கத்திலும், விவாகரத்து வழக்குகள் குறைந்துள்ளன.
        ஜோதிடம் ஒரு சுற்றுசூழல் மற்றும் மனிதனின் மீதான கிரகங்களின் தாக்கத்தை மட்டும் மனிதன் தானே படிக்கக்கூடிய பாடம் அல்ல. ஜோதிடம் மனித உறவுகளை, பந்தங்களை படிக்கக் கூடிய விஞ்ஞானம் ஆகும்.
        நாம் நமது சுய பிரபஞ்சத்தின் மையத்தில் அனைத்து உறவுகளிடையே  உள்ளோம். நமது இன்ப, துன்பங்கள் இவர்களிடையே நாம் எந்தவிதத்தில் நடந்துகொள்கிறோம்?  நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் பொருட்களிடம் எங்ஙனம் தொடர்பில் உள்ளோம் – என்பதைப் பொறுத்தே அமைகிறது.  நம் மனதில் உருவாகும், உணர்வுகள் நல்ல மற்றும் தீய விளைவுகளை நம்மை சுற்றியுள்ள உலகத்தில் ஏற்படுத்துகிறது. இதை நம் நண்பர்கள் மற்றும் எதிரிகள் மூலமாகவே நாம் அறிகிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒருவகை சூரியன் அல்லது கிரகம் அல்லது நட்சத்திரம் எனவே நமது தாக்கங்கள் நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை பாதிக்கிறது. அது அன்பாகவோ, உதவிகரமாகவோ அல்லது அழிக்கும் விதமாகவோ இருப்பதற்கு நம் மாறிக் கொண்டே இருக்கிற மனமே காரணமாகிறது.
        ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அது முழுவதுமான பால்வெளியும் சேர்கிறது.  கிரகங்களைப் பொறுத்தவரை இது உண்மையாகிறது. அவற்றின் ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று, பூமியையும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பாதிக்கின்றன,
         ஜோதிடம், நம்மை பாதிக்கும் பிரபஞ்ச சக்திகளை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது..அதனால், அதற்குத் தகுந்தபடி நாம் நம் சுற்றுச் சூழல்களை அறிந்து நடந்து கொள்ள முடிகிறது. மற்வர்களிடமும் அனுசரித்துச் செல்ல முடிகிறது. பிரபஞ்சத்தில், நமது உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானது, நமது உடல் ஆரோக்கியம் ஆகும். நமது உடல், சுற்றுச் சூழல் தாக்கத்தால் பாதிக்கப்படும்போது, அதைக் கட்டுப்படுத்தும் சக்தி, நமக்கு ஓரளவே இருக்கும். அலைபேசி அழைப்பினை நாம் கேட்க முடிகிறது. புகைவண்டி வந்து சேருவது தாமதமாகிறது ஷேவ் செய்யும் போது பிளேடால் வெட்டிக் கொள்கிறோம். இவ்வாறாக பல விதத்தில் நம்மீது பிரபஞ்ச சக்தி குண்டுமழை பொழிந்து, நம் வாழ்க்கையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
        இவற்றிலிருந்து நமக்குள் எழும் கேள்விகள், எது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நம்மை இயக்குகிறது ? விஞ்ஞானமும், ஜோதிடமும் இதே கேள்விக்கு பதில் தேடுகின்றன. விஞ்ஞானிகள் ஒரு வழியில் தேடினால்,, ஜோதிடமும் ஒரு மார்க்கத்தில் தேடுகிறது. விஞ்ஞானம், மனித உடலை மதிப்பிடுவதன் மூலமாகவும், உடல்கூறு மூலமாகவும், மனித மனத்தை ஆய்வது மூலமாகவும் தேடுகின்றன. இங்ஙனம், எப்படித் தேடினாலும் அதற்கு நிலையான தகவல்கள், முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஜோதிடம், மனித அனுபவத்தைக் கொண்டு தேடும் போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அனுபவ ஆராய்ச்சியில், கிரகங்களின் தாக்கமே இதற்குக் காரணம் என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தனர். இதுவே கிரேக்க ஜோதிடர்களால் நட்சத்திர விஞ்ஞானம் என்று அழைக்கப்பட்டது. ஜோதிட விஞ்ஞானம் கண்டுபிடித்ததை, நவீன விஞ்ஞானம் ஒத்துக் கொண்டுள்ளது.
        பிரபஞ்ச வெளிக்கும், பூமிக்கும் உண்டான தொடர்பை நாம் சுலபமாக கற்பனை செய்து கொள்ள முடியும். இன்றும், பூமி எப்படி உருவானது என்பது விஞ்ஞானிகளும் அறியாத ஒன்று. ஆனால், அது பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துண்டே இவ்வுலகம் என்பது அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்று. மேலும், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான, பூமி மீதான மனிதர்கள், ஒவ்வொரு நிலையிலும், செயலிலும் கிரகங்களின் தாக்கத்தையும் உணருகிறார்கள். அதிலும், மிகப் பெரிய  சூரியனின் தாக்கம் நம்மீது ஏற்படுகிறது. அதுவின்றி நம் வாழ்க்கையில் எதுவும் இல்லை. சூரியனில்லையேல் வெப்பம் இல்லை. இரவுமில்லை, பகலுமில்லை. பருவ மாற்றங்கள் எதுவும் இருக்காதல்லவா? 
         அதேபோல், சந்திரனின் தாக்கமும் தேவை. உதாரணமாக, நீரலைகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமாகிறது. மனிதன் முதல் மிருகம் வரை அனைத்திலும் நீர் முக்கியமாக இருக்கிறது. கடலில் எழுகின்ற, விழுகின்ற அலைகளுக்கும் சந்திரனே காரணமாகிறான். சந்திரனின் தாக்கமே கடலலைகளின் மாற்றத்துக்கான காரணம் என்று விஞ்ஞானம் உரைக்கிறது. அதுமட்டுமின்றி, பூமியில் உள்ள அனைத்து ஜந்துக்களிலும் தண்ணீர் உள்ளது. மனித உடலில் 70 சதவிகித நீர் உள்ளது. அதுவும் சந்திரனின் தாக்கத்தால் மாறுதலுக்கு உள்ளாகிறது என்றால் மிகையாகாது. உதாரணமாக, பெண்களின் மாதாந்திர உதிரப் போக்கின் வட்டம் சந்திரனின் மாத நாட்களுக்கு இணையானது. கரு வளரும்  காலம் 273 நாட்கள் அல்லது 9  சாந்திர மாதமாகும். மனித மற்றும் மிருகங்களின் இரத்த ஓட்டமும் சந்திரனின் சக்தியால் இயங்குகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தாவரங்களிலும் சந்திரனின் தாக்கம் இருப்பதாக நம்புகிறார்கள். எனவேதான் பல நூற்றாண்டுகளாக அவர்கள் பயிரிடுவதற்கும், சந்திர மாத வட்டத்தை அனுசரிக்கின்றனர் என்பதே உண்மை.
         விரைவான மாற்றங்களைக் கொள்ளும் நவீன உலகத்திலே, ஒவ்வொருவரும், தங்கள் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இதில் ஏழை, பணக்காரன், புகழ் பெற்றவன், புகழ் பெறாதவன் என்ற வித்தியாசமின்றி ,நாளை என்ன நடக்கும் என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.
         சந்திரனின் மாற்றத்தால் நோயின் தாக்கம் அதிகரிப்பதாகவும், பௌர்ணமி நாளில், குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் பல நாடுகளின் கணக்கெடுப்புகளில் தெரிய வருகிறது. மேலும், சந்திரனின் மாற்றங்களைப் பொருத்தே, காம உணர்வுகள், இச்சைகள் மாறுபடுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.  
         நீங்கள் யார் ?- என்பதை அறிந்து கொள்ள சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. கிருத்து பிறப்பதற்கு முன்பே ஜோதிடம் இவ் வழிமுறைகளை கண்டறிந்தது. முதல் முறையானது, மனித உடலில் உடனடியாக ஊக்குவிக்கக் கூடிய பாகங்களான உடல் அசைவுக்குக் காரணமாகும் – தசைகள், ஜீரண உறுப்புகள், உணர்வுகள் அல்லது மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் ஆகியவை ஆகும். மற்றுறொரு முறை குறிப்பிடுவதாவது - மனித குணங்கள் எண்ட்ரோக்ரைன் நாளங்களால் உருவாகின்றன. அதன் பிரிவுகளே பிட்யூட்ரி நாளங்கள், தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு நாளங்கள் ஆகும். இவையாவும் மனித உடலில் மாறுபாடின்றி அமைந்துள்ளன.
         உங்கள் பிறந்த தேதியே முக்கியம். அதன் மூலமாகவே உங்களை நீங்களே உங்கள் பிறந்த நாளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அன்றைய ராசி மண்டலமே, உங்கள் துல்லியமான ஜாதகம் ஆகிறது. நீங்கள் பிறந்த நேரத்தின் துல்லியமான இராசிமண்டலத்தின் புகைப்படமே உங்கள் ஜாதகம். நீங்கள் பிறந்த நேரத்தில் ஆகாயத்தில் இடம் பெற்றுள்ள கிரகங்களின் நிலையுடன் கூடிய சரியான நகலே உங்கள் ஜாதகம் என்றும் கூறலாம்.
         இந்த தகவல் மட்டுமே ஜோதிடருக்குப் போதாது. அவருக்குக் காரகங்கள் என்ற (கிரக குணங்கள்) ஒரு பின்புலம் தேவை. உதாரணமாக, ஒன்றுக்குள் ஒன்றாக இரு பந்துகளை கற்பனை செய்து கொண்டால்,  பந்துகளினுள் ஊடுருவிப் பார்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. இரண்டின் நடுவேயும் உள்ளதை உள்ளேயும், சுற்றுப் பகுதிகளிலும் ஜோதிடரால் பார்க்க முடியும்.  பந்தின் வெளிப்பகுதி 12 ஓரளவு சமமாகப் பிரிக்கப்பட்ட இராசிகளை உடைய இராசிமண்டலம், உள் பந்து நமது ஜாதகம் ஆகும். இந்த இராசிகளில் உள்ள கிரகங்களைப் பார்த்தே ஜோதிடர் ஆய்வு செய்கிறார். இந்த 12 பகுதிகளும் இராசி அல்லது வீடு என அழைக்கப்படுகிறது.
        நம் ஜாதகங்களில் மாறுபட்ட பல நேரங்களில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிரக நிலைகள் மாறுபட்டே காணப்படும். ஆனால், இராசிகளும், இராசி மண்டலமும் மாறாது. உங்கள் குணங்கள் அனைத்தும் மேல் நாட்டு முறைப்படி சூரியனைக் கொண்டும், இராசியைக் கொண்டும், நம் நாட்டு முறைப்படி சந்திரனைக் கொண்டும் இலக்னத்தைக் கொண்டும் காணப்படுகிறது. 


Posted by S,Vijayanarasimhan at 11/30/2019 06:35:00 am
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

சாந்தி நிலவ வேண்டும் - ஆத்ம சக்தி ஓங்க வேண்டும்

Name

Email *

Message *

About Me

S,Vijayanarasimhan
View my complete profile

கலைவாணி அருள் புரிவாள்.

கலைவாணி அருள் புரிவாள்.

Translate

Pages

  • Home
  • About Us
  • Get Font
  • History Of Project
  • Our Mission
  • Contact Us

Tamil

Popular Posts

  • நல்ல பலன் அளிக்கும் நவநவாம்சக் கட்டம்.
  • பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும். – 2.
  • “தல” மகன், “குட்டி அஜித்”தின் ஜாதக நிலை
  • சூரிய கட்டத்தின் சூட்சுமம்
  • தசா வரிசை கேது முதல் ஆரம்பிப்பது ஏன் ?

Blog Archive

  • ►  2024 (3)
    • ►  October (1)
    • ►  April (2)
  • ►  2023 (1)
    • ►  February (1)
  • ►  2022 (5)
    • ►  May (5)
  • ►  2021 (11)
    • ►  October (2)
    • ►  April (5)
    • ►  January (4)
  • ►  2020 (73)
    • ►  December (13)
    • ►  November (26)
    • ►  October (2)
    • ►  September (11)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  February (1)
    • ►  January (13)
  • ▼  2019 (291)
    • ►  December (17)
    • ▼  November (27)
      • Today Rasi Palan | 02.12.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 01.12.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 30.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 29.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 27.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 27.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 26.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 25.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 24.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 23.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 21.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 20.11.2019 | Daily rasi palan |...
      • My articles appeared in different Astro magazines
      • Today Rasi Palan | 14.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 13.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 12.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 11.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 10.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 09.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 08.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 07.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 06.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 05.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 04.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 03.11.2019 | Daily rasi palan |...
      • Today Rasi Palan | 02.11.2019 | Daily rasi palan |...
    • ►  October (26)
    • ►  September (35)
    • ►  August (27)
    • ►  July (22)
    • ►  June (25)
    • ►  May (28)
    • ►  April (21)
    • ►  March (22)
    • ►  February (20)
    • ►  January (21)
  • ►  2018 (66)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  September (2)
    • ►  August (10)
    • ►  July (5)
    • ►  June (7)
    • ►  May (17)
    • ►  April (13)
    • ►  March (2)
    • ►  January (6)
  • ►  2017 (42)
    • ►  December (11)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (9)
    • ►  July (4)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  March (8)
    • ►  January (2)
  • ►  2016 (19)
    • ►  December (1)
    • ►  October (1)
    • ►  August (2)
    • ►  June (5)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  January (5)
  • ►  2015 (21)
    • ►  November (1)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  July (4)
    • ►  June (1)
    • ►  April (6)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (1)
  • ►  2014 (77)
    • ►  December (7)
    • ►  November (11)
    • ►  October (19)
    • ►  September (10)
    • ►  August (3)
    • ►  July (1)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (6)
    • ►  March (5)
    • ►  February (9)
    • ►  January (2)
  • ►  2013 (107)
    • ►  December (9)
    • ►  November (10)
    • ►  October (11)
    • ►  September (17)
    • ►  August (16)
    • ►  July (17)
    • ►  June (17)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  January (4)
  • ►  2012 (66)
    • ►  December (2)
    • ►  November (7)
    • ►  October (16)
    • ►  September (29)
    • ►  August (7)
    • ►  July (5)

Madurai

Madurai
நீயா ? நானா ?

Jothidam

Those who know Astrology only indicate in a way what will take place in future. Who else , except the Creator Brahma, can say with certainty what will happen ?

Total Pageviews

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

என் கடன் பணி செய்து கிடப்பதே

வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.!
எல்லொரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே !

Followers

Labels

  • - Nov-2020 (1)
  • - ஜெய்மினி. (1)
  • -2 (3)
  • -தொடர்ச்சி (1)
  • " (1)
  • "கல்வி தரும் கலைமகள்-" (1)
  • “குட்டி அஜித்”தின் ஜாதக நிலை (1)
  • “தல” மகன் (1)
  • “முண்டேன் அஸ்ட்ராலஜி” –யும் நாட்டின் எதிர்கால பலனும் (1)
  • “லால் கிதாப்” பரிகாரத்துக்கான பழமையான நூல் (1)
  • 01 – 02 – 2015 முதல் 07 - 02 – 2015 வரை உங்கள் நட்சத்திர பலன் (1)
  • 11 மற்றும் 12 ம் பாவகாரகங்கள் (1)
  • 12 இராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 -- 2017 (1)
  • 12th bhava and dwelling. (1)
  • 14 (1)
  • 16 சம்ஸ்காரக்கள் (1)
  • 2 ஆம் ஆண்டு விழா (1)
  • 2 மற்றும் 3 ஆம் பாவகங்கள் (1)
  • 2 மற்றும் 3 ம் பாவகாரகங்கள் (1)
  • 2014 (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) - கும்பம் (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) -- தனுசு. (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) விருச்சிகம் (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) கன்னி (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) சிம்மம் (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) - மகரம். (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) துலாம். (1)
  • 2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)- மீனம் (1)
  • 2014 Transit effects of Guru. (1)
  • 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில் (2)
  • 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில் மிதுனம் (1)
  • 2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்- ரிஷப இராசிக்கான பலன். (1)
  • 2016 சீன வருடம் -- குரங்கு வருடமாகும். - பலன்கள் (1)
  • 2017 - சனிப் பெயர்ச்சி - பரிகாரங்கள் (1)
  • 22-- ஆகஸ்டு--2013 (1)
  • 29 (1)
  • 4 - 5 -10 - 11 - 12 ம் பாவங்கள் (1)
  • 4 ல் சந்திரன் (1)
  • 5 ம் பாவ காரகங்கள். (1)
  • 6 மற்றும் 7 ம் பாவ காரகங்கள் (1)
  • 9 மற்றும் 10 ம் பாவகாரகங்கள். (1)
  • Aa. Moorthy (1)
  • Characteristics of sign Cancer/Karkataka (1)
  • characteristics of sign Gemini / Mithuna (1)
  • combinations for marriage -- 2 (1)
  • Elements Of Signs --- Sagittarius To pisces (1)
  • Elements of zodiacal signs (1)
  • HAPPY DIWALI TO ALL (1)
  • horoscope 10 and 11 - NADI (1)
  • kadakam - Nov 2020 (1)
  • KALATHIRA BAVA. (1)
  • Kanni - Nov 2020 (1)
  • Leo to Scorpio -- Elements of signs (1)
  • Maha bagya yoga (1)
  • MESHA RASI (2)
  • Mithunam- Nov 2020 (1)
  • Nadi (1)
  • One hundred combinations for Marriage. (1)
  • Participated in Astrological debate on VIJAY TV "Neeya Naana" (1)
  • Rasis and Houses (1)
  • Secrets of Kerala Astrology - Kalathira bhava. (2)
  • Simmam- Nov 2020 (1)
  • TAURUS / VRISHABA (1)
  • THE JUPITER-- குரு (1)
  • The mars - செவ்வாய் – குணங்கள்.- பாடம் - 3 (1)
  • The mars - செவ்வாய் –தோஷ விதி விலக்குகள் (1)
  • The Moon. (1)
  • THE RASIS (1)
  • The Saturn – Sani (1)
  • The Sun (1)
  • THE VENUS -- சுக்கிரன் (1)
  • with Ve (1)
  • அகிலம் போற்ற வேண்டிய அங்காரகன் (1)
  • அமர்தியா சென் (1)
  • அம்மாவும் (1)
  • அரசியல் தலைவர்களின் அநியாயப் படுகொலைகள் (1)
  • அரவிந்த் கேஜ்ரிவாலும் (1)
  • அவஸதைகள் (1)
  • அழகர் மலை (1)
  • அழகு மலை (1)
  • அறுவை சிகிச்சைக்கான (1)
  • அனுகூலமான முகூர்த்தம். (1)
  • அன்னையின் ஆயுள் அ (1)
  • ஆ ய் வு ஜா த க ம் -15 - 16 -17 நா டி (1)
  • ஆட்சியும்………… ? (1)
  • ஆட்டிப் படைக்கும் கிரகங்கள். (1)
  • ஆண்டுகள்...அயனங்கள் (1)
  • ஆம் ஆத்மி கட்சியும். (1)
  • ஆயுள் (1)
  • இந்த நாள் இனிய நாள்.--28/11/2014 (1)
  • இந்த வார நட்சத்திர பலன்- 7-12-2014 முதல் 13-12-2014 (தினபூமியில்) (1)
  • இந்த வார நட்சத்திர பலன்கள் 18/1/2015 முதல் 24/1/2015 வரை (தினபூமி நாளிதழில்) (1)
  • இந்த வார நட்சத்திரபலன் 9/11/2014 முதல் 15/11/2014 வரை. (தினபூமி நாளிதழில் வெளியானது.) (1)
  • இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014 -- தினபூமியில்-தனுசு -- மீனம். (1)
  • இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014 (தினபூமியில்) (1)
  • இமயமும்......இடர்களும் (1)
  • இரண்டாம் வீடும் (1)
  • இரத்தினம். (1)
  • இராகு (1)
  • இராகு - கேது காரகங்கள் (1)
  • இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் சிம்மம் முதல் துலாம் வரை (1)
  • இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் முதல் மகரம் வரை (1)
  • இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் கும்பம் மற்றும் மீனம். (1)
  • இராகு – ஒரு புதிய கண்ணோட்டம். (1)
  • இராகு – கேது தரும் பலன்கள். (1)
  • இராகு – கேதுவின் குணங்கள். (1)
  • இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - 2021 (2)
  • இராகுவின் – குணங்கள். (1)
  • இராசி உடல் உறுப்புகள் (1)
  • இராசிகளில் கிரங்களின் குணங்கள் -- சனி (1)
  • இராசிகளில் கிரங்களின் குணங்கள். (1)
  • இராசிகளில் புதன்>குரு>சுக்கிரன் தரும் பலன்கள் (1)
  • இராசிகளின் குண இயல்புகள் (1)
  • இராசிகளின் குணங்கள்- (1)
  • இராசிகளின் குணங்கள்- மேஷம் முதல் மிதுனம் வரை (1)
  • இராசிகளுக்கான தொழில்கள் (1)
  • இராசியின் குணங்கள் - துலாம் முதல் தனுசு வரை (1)
  • இராசியின் குணங்கள் -- கன்னி (1)
  • இராசியின் குணங்கள் -- கடகம் முதல் கன்னி வரை (1)
  • இராசியின் குணங்கள் -- மகரம் முதல் மீனம் வரை. (1)
  • இராமபிரான் (1)
  • இரு கிரக இணைவு பலன்கள். (1)
  • இலக்கின பலன் (1)
  • இலக்ன பலன்கள். (1)
  • உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? (தினபூமியில் வெளியானது) 03/12/2014 (1)
  • உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 01/12/2014 (1)
  • உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 02/12/2014 (தினபூமியில் வெளியானது) (1)
  • உங்கள் நட்சத்திர பலன். (14 – 12 – 2014 முதல் 20 – 12 – 2014 வரை தினபூமி நாளிதழில் (1)
  • உங்கள் நட்சத்திர பலன்கள். 23 – 11 – 2014 முதல் 29 -11 – 2014 வரை (1)
  • உச்ச பாகைகள் (1)
  • உபய இராசி (1)
  • உபஜெயஸ்தானம் (1)
  • உலக - இந்திய ஜோதிட ஞானிகள். (1)
  • உலக -இந்திய ஜோதிடம் (1)
  • உலகஜோதிடம் (4)
  • எட்டாம் பாவ காரகங்கள். (1)
  • எந்திரன் ரஜினி (1)
  • எவர் ஜோதிடர் ? (1)
  • எழுத்தாளருக்கான யோகநிலை (1)
  • என்ன பொருத்தம்....1 (1)
  • என்ன பொருத்தம்....2 (1)
  • என்ன பொருத்தம்....3 (1)
  • ஏற்றம் தரும் எண் கணிதம் (1)
  • ஒரே திசை கிரகம் தரும் பலன்கள். (1)
  • ஒவ்வொரு இராசிக்கான முக்கிய கிரகங்கள் (1)
  • ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம். (2)
  • கடக ராசியின் குணயியல்புகள் (1)
  • கடகம் (1)
  • கடகம் - சிம்மம் - கன்னி இராசிகளுக்கான பலன்கள். (1)
  • கடகம் - டிசம்பர் 2020 (1)
  • கணவனின் தன்மை :- (1)
  • கரணம் (1)
  • கர்மவிதியும் --ஆயுளும் (1)
  • கர்மா (1)
  • கர்மா ? (1)
  • களத்திர பாவமும் (1)
  • கன்னி (1)
  • காதல் திருமணம் (1)
  • காதல் வாழ்க்கை (1)
  • காரகர்கள். (1)
  • காரணிகளும். (1)
  • காலச்சக்கிர தசை (1)
  • காலச்சக்கிர திசை - 2 (1)
  • கிரக காரகங்கள்-சூரியன் (1)
  • கிரக நிலைகளும் பலன்களும் (1)
  • கிரகங்களின் மனைவிமார்கள். (1)
  • கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக (1)
  • கிரகங்கள். (1)
  • கிரகசாமியம் எனும் கிரகநிலை (1)
  • கிரகப் பெயர்ச்சி பலன்கள் (1)
  • கிரிக்கெட் கேப்டன் (1)
  • கிழமை. (1)
  • குணங்களும் (1)
  • கும்பம் (3)
  • கும்பம் - டிசம்பர் -2020 (1)
  • கும்பராசியின் காரகங்கள் (1)
  • குரு திசை பொதுப்பலன்கள். (1)
  • குரு பெயர்ச்சி பலன்கள் - 2017 மேஷம்-ரிஷபம்-கடகம் (1)
  • குரு பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - துலாம் (1)
  • குரு பெயர்ச்சி பலன்கள்-2017 (1)
  • குருப் பெயர்ச்சி -2018 (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017 மகரம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2017. துலாம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018 - 19 கன்னி (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கடகம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - கும்பம். (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - சிம்மம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-19 - மகரம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2018-2019 - ரிஷபம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - துலாம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - மகரம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் -2017 கடகம் (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் -2018-19 (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - தனுசு (1)
  • குருப் பெயர்ச்சி பலன்கள் 2018-19 - மிதுனம் (1)
  • குருவின் கருணையால் காதல் கனிந்து மணம் முடித்தல். (1)
  • கேது (1)
  • கேதுவின் -- குணங்கள் (1)
  • கேந்திரம் (1)
  • கோசார கிரகங்க ளின் தாக்கம். (1)
  • கோசார செவ்வாய் (1)
  • கோள்களின் தொழில் காரகத்துவங்கள் (1)
  • சகடயோகம் (1)
  • சக்திமிக்க தனயோகங்கள் (1)
  • சதயம்--ரேவதி (1)
  • சந்திரனின் கோசார பலன்கள் (1)
  • சந்திரன் மற்றும் செவ்வாயின் காரகங்கள் (1)
  • சனி (1)
  • சனி – செவ்வாய் இணைவு தரும் அழிவுகள். (1)
  • சனி மகா திசைக்கான (1)
  • சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 -2020.மேஷம் (1)
  • சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017-2020-ரிஷபம் முதல் கடகம். (1)
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017-2020 சிம்மம் முதல் துலாம் வரை (6)
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 கும்பம் - மீனம். (1)
  • சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 விருச்சிகம். தனுசு. மகரம். (1)
  • சனியின் குணங்கள். (2)
  • சனியின் நகர்வும் (1)
  • சிம்ம ராசியின் குணயியல்புகள் :- (1)
  • சிம்மம் (2)
  • சிம்மம் - டிசம்பர் 2020 (1)
  • சில முக்கியக் குறிப்புக்கள் (1)
  • சிறந்த தொழில் காண..... (1)
  • சிறப்பான சில யோகங்கள் (2)
  • சுக்கிர மகாதசா பொதுப்பலன்கள் (1)
  • சுக்கிரன் (1)
  • சுவாதி -- கேட்டை (1)
  • சூட்சுமங்களும் (1)
  • சூரிய கட்டத்தின் சூட்சுமம் (1)
  • சூரியனின் கோசார பலன்கள் (1)
  • சூரியன்-The Sun (1)
  • செவ்வாய் மகாதிசை பொதுப்பலன்கள் (1)
  • டரட் --கார்ட்ஸ் (1)
  • டிசம்பர் – 2014 - மாத ராசிபலன் -- தமிழ் வாசலில். (1)
  • டிசம்பர் 20 - மிதுனம் (1)
  • டிசம்பர் 2020 - கன்னி (1)
  • தசா கால பலன்களும் (1)
  • தசா திருத்தம் (1)
  • தசா வரிசை கேது முதல் ஆரம்பிப்பது ஏன் ? (1)
  • தமிழ் மற்றும் ஆங்கில ஜோதிடப் பத்திரிக்கைகளில் வந்த எனது கட்டுரைகள். (1)
  • தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (2)
  • தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்-கும்பம் மீனம். (1)
  • தற்கொலை- இணைவுகள் (1)
  • தன பாவம் (1)
  • தனயோகம். (1)
  • தனுசு (1)
  • தனுசு - டிசம்பர் 2020 (1)
  • தனுசு. (2)
  • தனுசுராசியின் காரகங்கள் (1)
  • தாமதத் திருமணம் – (1)
  • தாமதம் (1)
  • திதி (1)
  • திருக்கணிதம் (2)
  • திருமண இணைவுகள் (1)
  • திருமண இணைவுகள் 1/5/2018 (1)
  • திருமண இணைவுகள்- 4 (1)
  • திருமண இணைவுகள்-3 (1)
  • திருமண இணைவுகள். (2)
  • திருமண காலம் (2)
  • திருமண தடை (1)
  • திருமண நிலைகள் -- 1 (1)
  • திருமண நிலைகள் -- 2 (1)
  • திருமண நிலைகள் -- 3 (1)
  • திருமண நிலைகள் -- 4 (1)
  • திருமண நிலைகள் -- 5 (1)
  • திருமண நிலைகள் (தொடர்ச்சி) (1)
  • திருமண முகூர்த்த இலக்னத்திற்கு (1)
  • திருமணத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் (1)
  • திருமணநிலைகள் (1)
  • திருமணப் பிரசன்னம். (1)
  • திருமணம் (2)
  • திருமணம் - ஜாதக ஆய்வு - 2 (1)
  • திருமணம் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு (1)
  • தினபூமியில் - தினபலன். இந்த நாள் இனிய நாள் ? - இன்றைய நாள் எப்படி ? (1)
  • தினபூமியில் - வாரபலன் உங்கள் நட்சத்திர பலன்கள். 02 – 11 – 2014 முதல் 08 -11 – 2014 வரை (1)
  • தினபூமியில் ---- இந்த வார நட்சத்திர பலன் - சிம்மம் --- விருச்சிகம். (1)
  • துர்முகி வருட உலகியல் பலன்கள் (1)
  • துலாம் (1)
  • துலாம் - டிசம்பர்2020 (1)
  • துலாம் - நவம்பர் 2020 மாதபலன் (1)
  • துலாம் - விருச்சிகம் - தனுசு இராசிகளுக்கான பலன்கள் (1)
  • துலாராசியின் காரகங்கள் (1)
  • துவாதச (12) இராசிகளில் சூரியனின் தாக்கம். (1)
  • தேர்தலோ....தேர்தல்......? (1)
  • தொழிலுக்கான காரகங்களும் (1)
  • தொழிலும் (2)
  • தொழிலை அறிதலும் ……. (1)
  • தொழில் நிலையும். (1)
  • தொழில்......சரராசிகள் (1)
  • தொழில்......ஸ்திர இராசிகள். (1)
  • தோஷ பரிகாரங்கள் (1)
  • நட்சத்திரங்களின் பலன் (1)
  • நட்சத்திரத்தின் தன்மைகள் (1)
  • நட்சத்திராம்சா...... (1)
  • நண்பேன்டா.... 1 (1)
  • நண்பேன்டா.... 2 (1)
  • நண்பேன்டா.... 3 (1)
  • நந்தி நாடி (1)
  • நரேந்திரமோடி (1)
  • நல்ல பலன் அளிக்கும் நவநவாம்சக் கட்டம். (1)
  • நவாம்ச இலக்கின பலன். (1)
  • நவாம்ச லக்னமும் (1)
  • நற்பலன்களை அள்ளி வழங்கும் இராகு (2)
  • நாடி அம்சம் -34 .-- கரிகராம்சம் (1)
  • நாடி முறை (1)
  • நாடி ஜாதக ஆய்வு 28 (1)
  • நாடி ஜோதிட ஜாதக ஆய்வு (2)
  • நாடியில் செல்வ நிலை (1)
  • நாடியில் இரண்டாம் பாவ பலன்கள். (1)
  • நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் (1)
  • நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 3 (1)
  • நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 4 (1)
  • நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 5 (1)
  • நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 5அ (1)
  • நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம். 2 (1)
  • நாடியில் தனபாவம் செல்வ நிலை (1)
  • நாடியில் தனபாவம் செல்வ நிலை (1)
  • நாடியில் ஜாதக ஆய்வு (3)
  • நாடியில் ஜாதக ஆய்வு. 3 (1)
  • நாட்டைக் காக்கும் காவல்துறை. (2)
  • நான்காம் (1)
  • நான்காம் பாவம் (2)
  • நான்காம் பாவம்& 5 ஆம் பாவம் (1)
  • நித்யயோகங்கள் (1)
  • நோய் நீங்கும் காலம். --- (1)
  • பஞ்சாங்கம் (1)
  • படித்ததினால்............... (1)
  • பண்டைய நூல்களில் குறிப்பிடப்படும் தத்துப் புத்திர யோகம். (1)
  • பத்தாம் பாவகம் (1)
  • பத்தில் உள்ள கிரகம் தரும் பலன்கள் (1)
  • பரிகாரங்களும். – 2. (1)
  • பரிகாரம்-இராமசரித மானசா (1)
  • பலதீபிகையில் கிரகங்களின் நோய் காரகங்கள். (1)
  • பலன் காணும் விதிகள் (1)
  • பலன்களும். (1)
  • பா.ஜ.க -- காங்கிரஸ் ? (1)
  • பாடம் -- 1 (1)
  • பாடம் -- 2 (1)
  • பாவகாரகம் (1)
  • பாவங்களில் சுக்கிரன் (1)
  • பாவங்களில் செவ்வாய் (1)
  • பாவத்தில் சூரியன்&சந்திரன் தரும் பலன்கள் (1)
  • பாவத்தின் சம்பளம். (1)
  • பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள்- 1 (1)
  • பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள்- 10 முதல் 12 பாவங்கள். (1)
  • பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள்- 4 முதல் 6 பாவங்கள். (1)
  • பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள்- 7 முதல் 9 பாவங்கள். (1)
  • பிற..... (1)
  • பிறப்பின் இரகசியங்கள் (1)
  • பிறப்பின் இரகசியம் -2 (1)
  • புகைப்படங்கள் (1)
  • புதன் (1)
  • புதன் -THE MERCURY (1)
  • புதன் காட்டும் வழி (1)
  • புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள் (1)
  • புதன் மற்றும் குருவின் காரகங்கள் (2)
  • புதிய பாரதம் - 2014 (1)
  • புத்திர பாக்கியம் (1)
  • பூமியில் புனிதமாகிறது. (1)
  • பெண் ஜாதகம் (1)
  • பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் (2)
  • பெண்ணின் மறுமணம் (1)
  • பொறியாளர்களுக்கான இணைவுகள். (1)
  • ப்ரம்ம ஸ்தானத்தின் முக்கியத்துவம் (1)
  • மகம் ---சித்திரை (1)
  • மகரம் - 2020 (1)
  • மகரராசியின் காரகங்கள் (1)
  • மரணமும் ! (1)
  • மருத்துவர்யார் ? (1)
  • மழை தரும் நல் மேகம் (1)
  • மனதின் மீது மதியின் தாக்கம் (1)
  • மனம் போல் மாங்கல்யம் (2)
  • மனிதர்களும்...! (2)
  • மனை வாங்கும் யோகம். (1)
  • மாந்தி கணக்கிடுதல் (1)
  • மாந்தியின் பாவ பலன்கள் (1)
  • மிதுன ராசியின் குண இயல்புகள் (1)
  • மிதுனம். (1)
  • மீனம் (1)
  • மீனம் - டிசம்பர் 2020 (1)
  • மீனம். (3)
  • மீனராசியின் காரகங்கள் (1)
  • முதல் வீடு எனும் லக்ன காரகங்கள் (1)
  • முன்வினை (1)
  • மூர்த்தி நிர்ணயப்படி -குருப் பெயர்ச்சி பலன்கள் (1)
  • மூலம் -- அவிட்டம் (1)
  • மூன்றாம் பாவ இணைவுகளும் (1)
  • மூன்று கிரக இணைவுகள். (1)
  • மேஷம் இலக்னமாகி (1)
  • மேஷம் முதல் கடகம் வரை (1)
  • மேஷலக்னம் -- பாவார்த்த ரத்னாகரா (1)
  • யோகநிலை (1)
  • யோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள். (1)
  • ராசி மண்டலம் (1)
  • ராஜா ஆவாரா? ராகுல்காந்தி....! (2)
  • ரிஷப லக்னம் (1)
  • ரிஷபம் (1)
  • ரிஷபராசியின் குண இயல்புகள் (1)
  • லால் கிதாப் -- பரிகாரங்கள் (1)
  • வக்கிரநிலையில் கிரகங்கள் (1)
  • வம்ச சேத யோகம். (1)
  • வர்க்கக்கட்டங்கள் (1)
  • வாக்கிய கணிதம் (1)
  • வாழ்க்கையும்... (1)
  • வாஸ்து குறிப்புக்கள் (1)
  • வாஸ்து தத்துவங்கள் (1)
  • வாஸ்து தத்துவமும் (1)
  • விகாரி வருட பலன்கள் - துலாம் (1)
  • விகாரி வருட பலன்கள் - மேஷம் (1)
  • விகாரி வருட பலன்கள் -மகரம் (1)
  • விபத்தும் (1)
  • வியாபார/தொழில் செய்யும் ஜாதகத்தை அறிவது எங்ஙனம்.? (1)
  • விருச்சிகம் (3)
  • விருச்சிகம் - தமிழ்புத்தாண்டு பலன்கள் (1)
  • விருச்சிகம் -டிசம்பர்2020 (1)
  • விருச்சிகராசி காரகங்கள் (1)
  • விவாகரத்து (1)
  • வீடு (1)
  • வேதத்தின் கண் ஜோதிடம் (1)
  • ஜனன சனி மீதி கோசார கிரக பலன் (1)
  • ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இராசியை (1)
  • ஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். ஜாதகம் - 18 & 19 (1)
  • ஜாதக கணிதம் --- திருக்கணிதமுறை (1)
  • ஜாதக கணிதம் --- வாக்கிய கணிதமுறை (1)
  • ஜாதக பலன அறியும் முறைகள். (1)
  • ஜாதகம் 12 & 13 (1)
  • ஜெய்மினியில்......தொழில் (1)
  • ஜெய்மினியும் (1)
  • ஜோதிட மேதை. வி. எஸ். கல்யாணராமன். பெங்களூரு. (1)
  • ஜோதிட பூமியில்- மன்மத வருட பலன்கள். (1)
  • ஜோதிட வளர்ச்சி (1)
  • ஜோதிட வாசலில்- மன்மத வருட பலன்கள். (1)
  • ஜோதிட வாசல் மாத இதழில் வெளியான 2014 - செப்டம்பர் மாத்த்திற்கான பலன்கள். (1)
  • ஜோதிட வாசல்- மாத இதழ்- செப்-2014 மாதபலன். (1)
  • ஜோதிடத்தில் தொழில் பாவ சூட்சுமங்கள் (1)
  • ஜோதிடமும் ஞானிகளும் (1)
  • ஜோதிடம் என்பது (1)
  • ஜோதிடம் கற்க (4)
  • ஜோதிடருக்கான இணைவுகள் (1)
  • ஸ்ரீஅகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம்.மதுரையில் துவக்கம். (1)
  • ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (1)

ஜோதிடம் கற்க

என் கடன் பணிசெய்து கிடப்பதே !

Popular Posts

  • நல்ல பலன் அளிக்கும் நவநவாம்சக் கட்டம்.
    உ நல்ல பலன் அளிக்கும் நவநவாம்சக் கட்டம் .        மிகத் துல்லியமான பலன்களைக் காண உதவுவது நவநவாம்சக் கட்டம் ஆகும் . இ...
  • பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும். – 2.
    உ பெண்கள் ருது ஆன கால நேரத்தின் பலனும் , பரிகாரங்களும் . – 2.        பெண்களுக்கு ஜனன காலத்தைப் போலவே முதல் ருது காலமும் ம...
  • “தல” மகன், “குட்டி அஜித்”தின் ஜாதக நிலை
    உ “ தல ” மகன் , “ குட்டி அஜித் ” தின் ஜாதக நிலை       “ தல ” படம் ரிலீஸ் என்றாலே மாஸ் ஓப்பனிங் தான் . அப்படியிருக்க அஜித்துக்கு இரண்...
  • சூரிய கட்டத்தின் சூட்சுமம்
    சூரிய கட்டத்தின் சூட்சுமம்             சூரியனை  வைத்து   ஜாதகத்தை ஆராய்வது ஜோதிடர்களுக்குப் புதிய கருத்தல்ல.  பலர்  இராசிக் கட்ட...
  • தசா வரிசை கேது முதல் ஆரம்பிப்பது ஏன் ?
    உ ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ தசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் ?    விம்சோத்ரி தசாமுறையில் விரியும் கிரக வரிசை ; கேது...
  • “லால் கிதாப்” பரிகாரத்துக்கான பழமையான நூல்
    உ பரிகாரத்துக்கான பழமையான நூல் “ லால் கிதாப்”        ‘ லால் கிதாப் ’ - என்பது ஒரு பண்டையகாலத்து , மிகவும் சக்தி வாய...
  • அன்னையின் ஆயுள்
                                                    உ அன்னையின் ஆயுள்     சமஸ்கிருதத்தில்   “ ஜனனி  ஜன்மபூமி  ஸ்ச  ஸவர்க்கதபி  காரிய...
  • ரிஷப லக்னம்
                                      c      ghthu;j;j uj;dhfuh   ------   up\g yf;dk; up\g yf;dj;jpy; gpwe;j xU [hjfUf;F :-;; ...
  • 12th bhava and dwelling.
    உ 12 th bhava and dwelling. Jodhida praveena. S. Vijayanarasimhan. Madurai        In the modern world it has become for each ...
  • திருமண இணைவுகள்
    சுக்கிரனுடன் மற்ற கிரக இணைவுகள் தரும் பலன்கள் – சூரியன் இணைய – உடலுறவில் தேர்ந்தவர். அரச குல மங்கை போன்ற உருவ அமைப்பு    க...
Tweaked by Prabhagharan. Picture Window theme. Powered by Blogger.