Search This Blog

Tuesday 2 December 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? (தினபூமியில் வெளியானது) 03/12/2014

உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?

(தினபூமியில் வெளியானது)

03/12/2014 


.
மேஷம் – 

தொழில் மற்றும் வியாபாரத்தால் ஆதாயம் பெருகும்கற்பனை வளம் பெருகும்இனிய பயண சுகம் கூடும்பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும்புதிய  நண்பர்கள் அமைவர்.

ரிஷபம் – 

பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மிதுனம் –

நம்பத் தகுந்த அநேக நண்பர்களின் நடப்புக் கிடைக்கும்அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலமாக இலாபம் அடைவீர்கள்விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கடகம் – 

தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம்பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும்பெரியோர்களை மதித்து நடப்பீர்கள்பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம்.

சிம்மம் –  

அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்செல்வ நிலை உயரும்.  தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்நீண்ட அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.

கன்னி - 
சுகக் குறைவும்பெண்களால் பேரிழப்பும் ஏற்படலாம்தாயின் உடல் நிலையில் அக்கறை தேவைபெரியோரையும்அதிகாரிகளையும் மதித்து நடப்பது நல்லது.

துலாம் – 

பொதுச் சேவைகளில் நாட்டம் செல்லும்மாற்றங்களையும்,பயணங்களையும் விரும்புவார் மனைவிகுறுகிய மனமும் பொறாமை குணமும் தலைதூக்கும்.

விருச்சிகம்  
பணிமாற்றங்கள் ஏற்படலாம்தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்குக் கெடுபிடி இருக்கலாம்சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.

தனுசு – 

குழந்தைகளின் மகிழ்ச்சியால் மனம் மகிழும்அழகிய மனைவி அமைவாள்கல்வியில் தடைகள் ஏற்படலாம்நல்ல ஆலோசகராக விளங்குவீர்கள்.

.மகரம் –

சுமாரான நாள்குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தைத் தவிருங்கள்.தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் வெற்றிக்கான படிகளில் ஏறுங்கள்உடற்சோர்வு ஏற்படலாம்.

கும்பம்  

இன்று உங்கள் மனம் அலைபாயும்பயணத்தில் ஆர்வம் ஏற்படும்ஆரோக்கியம் மற்றும் பணிகள் மேம்பாடும்பதவி உயர்வும் ஏற்படலாம்.பல வழிகளில் பணம் வரும்.

மீனம் – 

கல்வியில் உங்கள் திறமைகளைக்  காட்டினாலும் தடைகளும் ஏற்படும்.அனைவராலும் மதிக்கப் படுவீர்கள்இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலமாக இலாபம் அடைவீர்கள்.

வல்லமை தாராயோ பராசக்தி - இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !

No comments:

Post a Comment