Search This Blog

Monday 1 December 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 02/12/2014 (தினபூமியில் வெளியானது)

உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?

02/12/2014

(தினபூமியில் வெளியானது)




மேஷம் – 

ஆரோக்கிய நிலை மேம்படும்ஆயினும்,  வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களைச் சோதித்து  எடுத்துச் செல்லவும்தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

ரிஷபம் – 

திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம்மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர்வீடுநிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும்.பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம் --

செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும்.  தன்னம்பிக்கைதைரியம்  அதிகரிக்கும்.

கடகம் – 

தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதின் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள்வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

சிம்மம் – 

தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைஅதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்சுகக்குறைவு ஏற்படலாம்தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
கன்னி --
  
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள்.தொழில்வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும்மனவி மூலம் நன்மை பல உண்டாகும்.

துலாம் – 

எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படலாம்.  எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள்நண்பர்கள் சந்திப்புநல்முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.

விருச்சிகம் – 

சந்தோஷ அனுபவங்கள் கூடும்குழந்தைகளின்  திறமை கண்டு மகிழ்வீர்கள்வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.

தனுசு -- 

பெற்றோர்களால் நன்மை ஏற்படும்குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும்.உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

மகரம் – 

தைரியம் கூடும்மனதில் தெம்பும்தெளிவும் நிலைத்திருக்கும்பொதுநல வாழ்க்கையில்சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம்பயணங்களில் ஆர்வம் ஏற்படும்புகழ் ஓங்கும்.

கும்பம் – 

புத்திசாலித்தனம் அதிகரிக்கும்இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்படலாம்தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.

மீனம் - 

மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும்தொழில் மற்றும் வியாபாரத்தில்  இலாபம் அதிகரிக்கும்.  கற்பனை வளமும் பெருகும்.எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும்.


வல்லமை தாராயோ பராசக்தி- இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !


No comments:

Post a Comment