Search This Blog

Thursday 18 October 2012

இராசியின் குணங்கள் -- கடகம் முதல் கன்னி வரை


இராசியின் குணங்கள் -- கடகம் முதல் கன்னி வரை



Column1 Column5 Column6 Column7
இராசி கடகம் சிம்மம் கன்னி
அதிபதி சந்திரன் சூரியன் புதன்
உருவம் நண்டு சிங்கம் கதிர்குலையும்,
அக்னியோடுபெண்
பாலினம் பெண் ஆண் பெண்
தன்மை/குணம் இரட்டைப்படை, ஒற்றைப்படை இரட்டைப்படை
சரம்,நீர் ஸ்திரம்,நெருப்பு உபயம்,நிலம்
சத்துவ சத்துவ தமோ
வலிமை இரவில் பகலில் பகலில்
திசை வடக்கு கிழக்கு தெற்கு
உறுப்பு இதயம் வயிறு இடுப்பு
மாதம் ஆடி ஆவணி புரட்டாசி
பிரிவு பலகால் நான்குகால்ராசி 2-கால்ராசி
தாது மூலம் ஜீவன்
பிருஷ்டோதயா சிரோதயா சிரோதயா
லத்தீன் பெயர் கேன்சர் லியோ விர்கோ
வர்ணம் பிராமணர் க்ஷத்ரியர் வைசியர்
உச்சகிரகம் குரு புதன்
நீச கிரகம் செவ்வாய் சுக்கிரன்
நிறம் வெண்மை ஆரஞ்சுவண்ணம் கலப்பு
நட்பு கிரகம் சந்,செவ்,புத,குரு சந்,குரு,சனி,ரா,கே.
பகை சுக்,சனி,புத,ரா,கே சுக்,சனி,ரா,கேது செவ்வாய்
சமம் சூரியன் சூரியன்
அமைப்பு நடுத்தரம் உயரமான உயரமான
இருப்பிடம் வயல் மலைப்பகுதி நகரம்.
பகுதி வெளியிடம் உள்ளிடம் இடை.
தேசம் சோழநாடு பாண்டிநாடு கேரளம்
லக்கினநாழிகை 5---1/2 5---1/4 5
பார்வை இராக்குருடு பகல் குருடு இராக்குருடு
மூலதிரிகோணம் 20வதுபாகையில் 5வதுபாகையில்
நட்சத்திரங்கள் புனர்பூசம் - 4 மகம் உத்திரம்-2,3,4.
பூசம் பூரம் ஹஸ்தம்
ஆயில்யம் உத்திரம்-1 சித்திரை-1,2.
நாடுகள் சைனா,ஹாலண் பிரான்ஸ்,இத்தாலி துருக்கி,சுவிட்சர்லா
டு,கனடா,நியூசி சிஸிலி,ருமேனியா ந்து மேற்கு,இன்டிஸ்
லாண்டு,நியூயார்க் பொஹெமியா பாபிலோனியா.

No comments:

Post a Comment